எல்லாமே பச்சையா தெரியது.. கடற்கரை மணலில் அழகை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ராமச்சந்திரன்..!

பூஜா ராமச்சந்திரன் ஆரம்ப நாட்களில் தொகுப்பாளினியாகவும், மாடல் அழகியாகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை வென்றவர். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இதையும் படிங்க: என்ன சிம்ரன் இதெல்லாம்.. படு சூடான படுக்கயறை காட்சியில் வாணி போஜன்.. ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்..

ஆரம்ப நாட்களில் இவர் எஸ் எஸ் மியூசிக்கில் விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து இவர் தெலுங்கில் ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் இரண்டில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து அசத்தினார்.

பூஜா ராமச்சந்திரன்..

எட்டு வயதாக இருக்கும் போதே பூஜா ராமச்சந்திரன் விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கோவையில் உள்ள பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து அங்கு இருக்கும் சி எஸ் ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்.

இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் முழு நேர நடிகையாக பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் காதலில் சொதப்புவது எப்படி என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

ஆரம்பத்தில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த இவர் முனி 3, காஞ்சனா, நண்பேண்டா, கங்கா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

கடற்கரை மணலில் அழகி..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கலர்ஃபுல்லான ஆடையை அணிந்து ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்கள் ஏற்படக்கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் நீச்சல் உடையில் கடற்கரை மணலில் தனது மேனி அழகை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எல்லாமே பச்சையாய் தெரியுதடா.. என்ற வார்த்தையை போட்டு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

கடலில் நீச்சல் அடித்த படியும், நின்ற படியும், அமர்ந்த படியும் தந்திருக்கும் ஒவ்வொரு போசும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது. மேலும் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய கேப்பை விட்டு முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

கிக்கு ஏற்றும் போட்டோஸ்..

இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஸில் கடல் நுரை எப்படி அவர்களது பாதத்தை தழுவி உள்ளதோ? அது போல மனதில் பல்வேறு விதமான எண்ணங்கள் பொங்கி வருவதாக கூறியிருக்கிறார்கள்.

பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற படி இந்த புகைப்படம் அமைந்துள்ளதால் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு போட்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியை போல் பதிந்து உள்ளதால் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாக மாற்றி விட்டார்கள்.

இதையும் படிங்க: ட்ரெஸ் போடாமல்.. கையை தூக்கியபடி பால்கனியில் நிற்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!

பச்சை நிற நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை பூஜா ராமச்சந்திரனை பார்த்து ரசிகர்கள் உங்கள் பச்சை நிற நீச்சலுடைய பார்த்த பிறகு எதைப் பார்த்தாலும் எல்லாமே பச்சையா தெரியுது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரோடு இந்த புகைப்படங்கள் உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் புதிய பட வாய்ப்புகள் கூட இவருக்கு வந்து சேரும் என்பதை சூசகமாக கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …