“என் உடம்பு இதை விரும்புகிறது…” – டூ பீஸ் உடையில் வெடக்கோழி உடம்பை காட்டும் பூஜா ராமச்சந்திரன்..!

நீச்சல் உடையில் நடிகை பூஜா ராமச்சந்திரன் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜான் கொகேன்.

இவருடைய இரண்டாவது மனைவி பூஜா ராமச்சந்திரன். இவர் சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடைய இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்து தன்னுடைய உடலையும் மனதையும் வலுவாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் தன்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கவும் தவறுவது இல்லை நடிகை பூஜா ராமச்சந்திரன். அந்த வகையில், “உங்கள் உடல்.. மிகச்சிறந்த வார இறுதிநாட்களை விரும்பலாம்..?..” என்று கேப்ஷன் வைத்து நீச்சல் உடையில் தன்னுடைய தேக்கு போன்ற தொடைகள் தெரியும் அளவிற்கு குத்தவைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சரியான வெடக்கோழி என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர் இப்படி திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட வேண்டுமா..? என்ற விமர்சனங்களை வைத்தும் வருகிறார்கள்.

ஆனால், அவை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு காட்டி அவருடைய கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை பூஜா ராமச்சந்திரன். தற்போதும் ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறுமளவிற்கு வாட்டசாட்டமாக நாட்டுக்கட்டையாக காட்சியளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …