சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் நடிகை பூஜா ராமச்சந்திரன்..! Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான பூஜா ராமச்சந்திரன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றது. சினிமாவில் பயணிக்கக் கூடிய அனைத்து நடிகர் நடிகைகளும் தனித்துவமான திறமை என்று ஒன்று இருக்கும்.

ஆனால் அந்த திறமை எல்லாம் தாண்டி அதிர்ஷ்டம் என்ற ஒரு விஷயம் எப்பொழுது வருகிறதோ அப்போதுதான் அந்த நடிகரோ நடிகையோ திரையில் மின்ன முடியும். ரசிகர்களுக்கு பரிட்சையமாணவராய் மாற முடியும்.

அப்படி தனக்கான நேரத்தை அழகாக சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டவர் தான் நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர் சார்பட்டா திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கேனின் காதல் மனைவி ஆவார்.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் அதனை ஏற்றுக்கொண்டு நடிகையாக மாறினார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா-2, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக தனது காதல் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இணையத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் ஒரு நடிகையாக இருக்கும் நடிகை பூஜா ராமச்சந்திரன் தற்போது நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருவதுடன் ஜூம் செய்து பார்த்து கட்டழகை ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …