வெடக்கோழி.. தோல் நிறத்தில் உடை.. ஆட்டோவில் கிளாமர் ராணியாக CWC பூஜா வெங்கட்..!

விஜய் தொலைக்காட்சியில் நுழைந்து விட்டாலே தங்களுக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்தி காட்டி மிகப்பெரும் நட்சத்திர ரேஞ்சிற்கு உயர்ந்துவிடலாம்.

திறமை மட்டும் இருந்துவிட்டால் போதும் விஜய் டிவி தூக்கி தலையில் வைத்துக் கொண்டு உங்களை பெருமைப்படுத்தும் என்பதற்கு பல பிரபலங்கள் உதாரணமாக இருக்கிறார்கள்.

பூஜா வெங்கட்:

அப்படித்தான் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 சீசன் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாகி வருகிறது.

இதில் முன்னணி பாடகர்கள் பலர் நடுவராக இருக்க பல புதிய முகங்கள் வந்து பாடல் பாடி தங்களது திறமையை வெளிப்படுத்தி திரைப்படங்களில் வாய்ப்புகளைப் பெற்று நட்சத்திர பாடகர்களாக மாறிவிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா உள்ளனர். காமெடிகளுடன் கலக்கலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

குறிப்பாக பிரியங்கா தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள் .

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பாடல்வதை கேட்பதும் போட்டியாளர்களின் கலகலப்பான பேச்சுக்கும் மிகப்பெரிய அளவில் டிஆர்பி உச்சத்தை தொட்டிருக்கிறது.

சூப்பர் சிங்கரில் பூஜா:

அப்படித்தான் இந்த நிகழ்ச்சியில் இளம் பாடகி போட்டியாளராக அறிமுகமானவர் பூஜா வெங்கட். பூஜா இந்த நிகழ்ச்சியில் பாடல் பாட ஆரம்பித்ததில் இருந்து டிஜே பிளாக் மற்றும் பூஜாவின் அட்ராசிட்டிகள் நிகழ்ச்சியை டிஆர்பி உச்சத்திற்கு கொண்டு சென்றது.

இதில் டிஜே பிளாக் பூஜாவிற்கு காதல் டயலாக், ரொமான்டிக் பாடல் உள்ளிட்டவற்றை ஒலிக்கவிட்டு பூஜாவை கவர்ந்திழுப்பார்.

இதன் மூலம் டிஜே பிளாக்கும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக்கிவிட்டார். இவர்களின் செக்மென்ட் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

அந்த அளவுக்கு நிகழ்ச்சி கலகலப்பாக செல்வார்கள். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா தற்போது மாடன் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் கவனத்தையும் திசை திருப்பி இருக்கிறார்.

வெடக்கோழி.. தோல் நிறத்தில் உடை

நிகழ்ச்சிகளில் ஹோமிலியான லுக்கில் வந்து எல்லோரையும் கவர்ந்த பூஜாவா இது? இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே? என இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் வியந்துள்ளனர்.

மேலும் சிலர் வெடக்கோழி… தோல் நிறத்தில் உடை அணிந்து கொண்டு ஆட்டோவில் கிளாமர் ராணியாக வந்து நிற்கிறாரே என வழிந்து கமண்ட்ஸ் செய்துள்ளனர்.

இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் பாடல் பாடியும் சமையல் செய்தும் காமெடி செய்தும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version