திறமை இருப்பவர்கள் விஜய் டிவிக்குள் நுழைந்துவிட்டாலே அவர்கள் கூடிய சீக்கிரத்தில் நட்சத்திர ஹீரோவாகவும், நடிகையாகவும் பிரபல பாடகர்கள் ஆகவும் வலம் வந்துவிடுவார்கள்.
அப்படி உதாரணமாக பல பிரபலங்கள் இருந்து வருகிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன், கே பி ஒய் பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்கள் இந்த லிஸ்டில் அடுக்கி கொண்டே போகலாம்.
சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்:
அப்படித்தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பூஜா வெங்கட்.
இவர் திரைப்பட பாடகையாக தொலைக்காட்சி துறையில் தனது பணியை ஆரம்பித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான பாடகியாக புகழ் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனில் பங்கேற்ற பூஜா வெங்கட் அதில் மிகப்பெரிய அளவில் பெற்றார்.
அதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தது டிஜே பிளாக் தான். பூஜா வெங்கட் மேடை ஏறினாலே அதற்கு ஏற்றார் போல் திரைப்பட டயலாக்களையும், டைமிங் காமெடி, பாடல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு அவரை மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார்.
டிஜே பிளாக் உடன் காதல்?
இதனால் பூஜா வெங்கட் – டிஜே ப்ளாக் இருவரும் காதல் கிசு கிசுக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜா வெங்கட்டுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்து வந்தது.
எப்போதும் கிளாமரான புகைப்படங்களையும் அழகாக போட்டோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பூஜா வெங்கட்.
பி[பூஜா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் பூஜா:
இந்த நிலையில் தற்போது பூஜா வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் சரியான வட கோழி… கவர்ச்சியில் சுண்டி இழுக்குறாங்க என சூப்பர் சிங்கர் பூஜாவை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர்.