ரம்பா.. தமன்னா எல்லாம் ஓரமா போங்க.. – தொடையை காட்டி தூக்கியடிக்கும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குப்புனு வேர்த்துப் சென்று அம்மணியின் தொடை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.

ஆனால் அந்த திரைப்படம் இருக்கு சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக முன்னேறினார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை.

தமிழ் சினிமாவுக்கும் இவருக்கும் ராசியில்லை போல தெரிகின்றது. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பொதுவாக நடிகைகள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டாலே பொதுவெளியில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு உலா வருவார்கள். அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குப்புனு வேர்த்துப் போச்சு என்று புலம்பி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …