பூனைக்கண் புவனேஸ்வரி என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது வாட்ட சாட்டமான தோற்றமும்.. சுண்டி இழுக்கும் முக அழகும்.. தரமான நாட்டுக் கட்ட என்று வர்ணிக்க தூண்டும் உடல்வாகும் தான்.
இப்படி கவர்ச்சியான கட்டழகுடன் அழகு ராணியாக இருந்த நடிகை புவனேஸ்வரி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு மலையாள பல்வேறு மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் தற்பொழுது மீடியா துறையை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் புவனேஸ்வரி என்ற தகவலை தொடர்ந்து போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் நடிகை புவனேஸ்வரி என்று கூறப்பட்டது.
இரண்டு முறை இப்படியான வழக்குகளில் சிக்கி கைதாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு முறை சிக்கிய பொழுது நான் மட்டும் தான் இப்படியான வேலைகளை செய்கிறேனா…? பல நடிகைகள் இப்படியான தொழிலை செய்கிறார்கள்.
அவர்களை விட்டு விடுகிறீர்கள் என்னை மட்டும் கைது செய்கிறீர்கள் என்று கோபப்பட்டு இருக்கிறார் நடிகை புவனேஸ்வரி.
அப்படி புவனேஸ்வரி வெளியிட்ட பட்டியலில் நடிகை நயன்தாராவின் பெயரும் இடம் பெற்று இருந்தது. இது பல்வேறு பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக பரபரப்பாக வெளியானது.
இதனால் கடுமையான கோபத்திற்கு ஆள நடிகை நயன்தாரா தன்னுடைய மேனேஜரை அனுப்பி இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று புவனேஸ்வரி யை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.