மேல இருந்து பார்த்தா அத்தனையும் தெரியுது..! வெறியேற்றும் பூனம் பாஜ்வா…!

மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டவர் பூனம் பாஜ்வா இவர் தெலுங்கில் மொட்டி சினிமா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

பின்பு தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் பரத்துடன் நடித்து தமிழ் சினிமா திரையுலகத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் குடும்ப பாங்கான கதைகளத்தில் மட்டும் நடித்து வந்த பூனம் பாஜ்வா பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறினார்.

பின்பு நடிகர் ஜீவா உடன் தெனாவட்டு படத்தில் நடித்து அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை அடைந்ததன் அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக மாறினார்.

முதல் வெற்றியை தொடர்ந்து பூனம் பாஜ்வா மறுபடியும் ஜீவாவுடன் கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் வடிவேலுவின் நகைச்சுவையுடன் சூப்பர் ஹிட் வெற்றியை அடைந்தது.

தொடர்ச்சியாக வெற்றியை சந்தித்து வந்த பூனம் பாஜ்வா திரைப்படங்கள் திடீரென தோல்வியை அடைந்து வந்தது.

பல புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டைகள் அந்த நடிகைகள் பட்டியலில் பூனம் பாஜ்வாவும் இணைந்தார்.

என்ன தான் மார்க்கெட்டை இழந்து இருந்தாலும் தனது instagram பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மூலம் தனது ரசிகர்களை தனது கட்டுப்பாட்டை பில் வைத்திருந்தார் எனலாம்.

திடீரென சில மாதங்களுக்கு முன் ஒரு ஆடை விளம்பரத்துக்கு வந்த பூனம் பாஜ்வா, அதில் காட்டிய கவர்ச்சி மூலம் திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனார்.

அவர் நடித்ததால் அந்த விளம்பரம் திரைப்படம் அளவுக்கு செம்ம ஹிட்டு அடித்தது.

அதைத்தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் பல கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி அதை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் தற்போது டாப் அங்கிள் சார்ட்டில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையதளத்தை அதிர வைத்துள்ளது.

இதுபோல சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …