ரசகுலா இடுப்பு.. குட்டியூண்டு ட்ரெஸ்.. மூச்சு முட்ட வைக்கும் கிளாமர் காட்டும் பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூனம் பஜ்வா. தமிழில் முதன் முதலில் சேவல் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதற்கு முன்பே அவர் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அங்கு அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. சேவல் திரைப்படமும் தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை அதற்கு பிறகு அவர் நடித்த தெனாவட்டு திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கற்றுத் தந்த ஒரு திரைப்படமாக அமைந்தது.

ஜீவா படத்தில் கிடைத்த வரவேற்பு:

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானதால் அப்போது தெனாவட்டு திரைப்படத்திற்கு அதிக விளம்பரம் இருந்தது. அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெறவும், பூனம் பாஜ்வா பிரபலமாவதற்கும் இந்த விளம்பரம் உதவியாக இருந்தது.

அதனை அடுத்து பூனம் பாஜ்வாவிற்கு என தனியாக ரசிகப்பட்டாளம் உருவாக துவங்கியது. ஜீவாவுடன் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் அடுத்து ஜீவாவிற்கு ஜோடியாக கச்சேரி ஆரம்பம் என்கிற திரைப்படத்தில் நடித்தார் பூனம் பாஜ்வா.

கச்சேரி ஆரம்பம் படத்தில் காமெடிகள், பாடல்கள் என படத்தோடு சேர்ந்து எல்லாமே ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகையானார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து தம்பிக்கோட்டை திரைப்படத்தில் நடித்தார்.

குறைந்த வரவேற்பு:

ஆனால் அதற்கு பிறகு ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இத்தனைக்கும் அந்த சமயத்தில் அவர் ஒரு வரவேற்பை பெற்ற நடிகையாகதான் இருந்து வந்தார். அதனை தொடர்ந்து 2012 முதல் 2014 வரை பூனம் பாஜ்வா நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை.

பிறகு 2015 ஆம் ஆண்டு அவர் ஆம்பள திரைப்படத்தில் ஐட்டம் பாடலில் ஆடும்போது பலருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. வாய்ப்பு கிடைக்காமல் இப்படி ஐட்டம் பாடலுக்கு நடனமாட வந்துவிட்டாரே என பேச்சுக்கள் இருந்தன.

அதன் பிறகு பூனம் பாஜ்வாவிற்கு மீண்டும் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் மார்க்கெட் போனதால் மக்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அடிக்கடி வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பாஜ்வா.

அந்த வகையில் சமீபத்தில் அதிக கவர்ச்சியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களாக இருந்து வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version