இன்னைக்கு இது போதும்.. பளிங்கு தொடையை பக்குவமாக காட்டி வெறியேத்தும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா சமீபகாலமாக பட வாய்ப்புக்காக வேண்டி படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். அவற்றை நம்முடைய தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் தற்போதைய தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் அது பளிச்சென்று தெரியும்படி குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்ட்டியாக நடித்து வந்த நடிகை பூனம் பாஜ்வா கிட்டத்தட்ட மார்க் கெட் அவுட் என்ற நிலையில் இருக்கின்றார்.

எப்படியாவது சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகின்றார்.

ஆனால் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு அமையவில்லை. ஆனாலும் தன்னுடைய முயற்சியை நிறுத்துவதாக தெரியவில்லை தன்னுடைய காதலனுடன் டு பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டார்.

இதன் மூலம், ரசிகர்களின் வயிற்று எரிச்சலை கிளப்பினார் நடிகை பூனம் பாஜ்வா இந்த புகைப்படம்தான் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்து போவதற்கான காரணம் என்று நம்புகிறார்கள்.

விரைவில் இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும் ஏற்கனவே மார்க்கெட் அவுட்டாகியுள்ள நிலையில் இவரை படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு இது போதும் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …