இத்தாச்சோட்டு உடம்புக்கு இத்துனூண்டு ட்ரெஸ்ஸா.. மிரள வைத்த நடிகை பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமாவில் நடித்து பெயர் வாங்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். கவர்ச்சி காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.நல்ல அழகும், வாளிப்பான தேகமும், பார்த்தவுடன் மனதை கொள்ளையடிக்கும் வசீகரமும் இருந்தாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தால் மட்டுமே சில நடிகைகளால், தமிழ் சினிமாவில் நீடித்திருக்க முடிகிறது.

கவர்ச்சியாக…

இல்லை என்றால் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, பிறகு வாய்ப்புக்காக கவர்ச்சியாக சில படங்களில் நடித்துவிட்டு, அவர்கள் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அப்படி பல அழகான நடிகைகள், தமிழ் சினிமாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர் என்றாலும், சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் அவர்கள் தொடர்ந்து தங்களது அழகிய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

எக்கச்சக்கமான…

அவர்கள் அடிக்கடி அப்டேட் செய்வது அழகிய புகைப்படங்கள் என்பதை விட மிக கவர்ச்சியான எக்கச்சக்கமான கவர்ச்சியில் ஒரு தாராளமயத்துடன் தங்கள் உடல் அழகை, அந்தரங்க பாகங்களை செக்கச் சிவந்த மேனி அழகை புகைப்படங்களாக, வீடியோக்களாகி வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கின்றனர்.

சினிமாவில் நடிக்கும் போது இருந்த அதே செல்வாக்கை, ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் வாயிலாக பெற்றும் விடுகின்றனர்.

பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மிகவும் பிடித்தமான ஒரு அழகிய நடிகையாக இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சேவல் படத்தில் அறிமுகம்

கடந்த 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த பூனம் பாஜ்வா, பிறகு 2008ம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல படங்களில் நாயகியாகவும் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

கேரளத்து சேச்சி

சேவல் படத்தில் பரத் ஜோடியாக நடித்ததை அடுத்து, தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண் 3, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவந்தார்.

பூனம் பாஜ்வா அரண்மனை 2 திரைப்படத்தில் கேரளத்து சேச்சி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர்.

கிளுகிளுப்பு புகைப்படங்கள்

நடிகை பூனம் பாஜ்வா சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அடிக்கடி தனது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துனூண்டு ட்ரெஸ்ஸா…

இப்போது அவரது லேட்டஸ்ட் கிளுகிளுப்பு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இத்தாச்சோட்டு உடம்புக்கு இத்துனூண்டு ட்ரெஸ்ஸா.. இப்படி மிரட்டுகிறாரே நடிகை பூனம் பாஜ்வா என புலம்பத் துவங்கியிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version