“தேனை விட ஸ்வீட்டு.. சூரியனை விட ஹாட்டு..” குட்டியூண்டு ட்ரவுசரில் ஆளை மயக்கும் நடிகை..!

மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்தவரான பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவரான பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் .

பூனம் பாஜ்வாவின் அறிமுகம்:

அதன் பிறகு தமிழில் 2008 ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

அந்த திரைப்படம் அவருக்கு அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்து நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது.

முதல் படத்திலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து புகழ்பெற்ற நடிகையாக இவர் பார்க்கப்பட்டார்.

தொடர்ச்சியாக. சேவல், கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பி கோட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் பூனம் பஜ்வா நடித்திருக்கிறார்.

தொடர்ந்து ஒரு சில ஹிட் படங்களில் நடித்தும் மக்களின் பரீட்சியான நடிகையாக பார்க்கப்பட்டாலும் கூட இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சி:

இதனால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த பூனம் பஜ்வா தனது சமூக வலைதளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது 35 வயதாகும் பூனம் பஜ்வா வாய்ப்புக்காக கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

முன்னதாக இவர் ஆம்பள , ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தனி மவுஸ் இருக்கிறது. குறிப்பாக அதை பார்க்க ரசிகர் கூட்டம் அலையாய் அலையும்.

தேனை விட ஸ்வீட்டா இருக்கும் தொடை கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ தான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

குட்டி ஒன்று டவுசர் அணிந்து தொடை அழகு முன்னழகு என அத்தனையும் படு ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

அவரின் இந்த கவர்ச்சி “தேனை விட ஸ்வீட்டாக இருப்பதாக… சூரியனை விட ஹாட்டாக இருப்பதாக கூறி திகட்ட திகட்ட கமெண்ட் செய்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version