தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பூனம் பஜ்வா, குடும்ப குத்து விளக்காக ஒவ்வொரு படத்திலும் இழுத்துப் போட்டுக் கொண்டே நடித்து இருக்கிறார். இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
அவர் நினைத்தபடி தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததன் காரணத்தால் இவர் கவர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு கூடுதல் கவர்ச்சி திரைப்படத்திற்கு தேவைப்பட்டால் தயங்காமல் காட்டி நடிப்பதற்கு தயாராகி விட்டார்.
இப்படி செய்தால் மட்டும் தான் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கையில் ஆரம்ப காலத்தில் இவர் கட்டிய பாவாடை தாவணி எல்லாம் மறந்துவிட்டு மாடர்ன் ட்ரெண்டில் நுழைந்து விட்டார்.
30 வயதை தொட்டிருக்கும் பூனம் பஜ்வா தற்போது அணிந்து இருக்கக்கூடிய உடையை பார்த்து ஓவராக கவர்ச்சியை காட்டி இருக்கிறார் என்று ஒவ்வொருவரும் கூறி இருக்கிறார்கள். அதற்குத் தகுந்தது போலத்தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோஸ் முழுவதும் உள்ளது.
இந்த போட்டோவில் குட்டி டிரவுசரை போட்டு டீப் நெட் டாப்பை அணிந்து முன் அழகு அப்படியே எடுப்பாக தெரியும்படி உள்ள உடையை போட்டு ரசிகர்களை கிரங்க வைத்திருக்கிறார்.
இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரின் அழகுக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது அந்த அளவிற்கு தன் கண்களை அந்த கண்களால் நம்ப முடியாத அளவு அழகு உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கும் பூனம் பஜ்வா, புதிய பட வாய்ப்பை எதிர்நோக்கி தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
தமிழில் சுத்தமாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் மலையாள திரையுலகுக்கு சென்று அங்கு சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் இளசுகளின் பிபியை எதிர வைத்து விட்டார் என கூறலாம்.
தற்போது இணையத்தில் வைவலாக பரவி வரும் இவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.