பூனம் பாஜ்வா : ஏற்கனவே நம்ம சின்ன கவுண்டர் படத்துல சுகன்யா தொப்புள்ள பம்பரம் விட்ட கதை.. நக்மா தொப்புளில் பிரபுதேவா ஆம்லேட் போட்ட கதை எல்லாம் நமக்கு நல்லாவே தெரியும். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செய்யாத வேலையே இல்ல அப்படின்னு சொல்லர மாதிரி ஆம்லேட்ட் எல்லாம் போட்டாங்க.
அந்த விஷயம் தெரியாமல் இந்த அம்மணி இப்படி தொப்புளைக் காட்டி நின்னா என்ன நடக்கும். இன்னும் புரியாத பொண்ணாவே இருக்கீங்களே.
இவுங்க சிறந்த மாடல் அழகி என்பதோடு அல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாள படத்துல நடிச்சிருக்காங்க. தமிழ்ல பார்த்தீங்க அப்படின்னா இவுங்க தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடிச்சிருக்காங்க.
மேலும் இவங்களுக்கு வயசு முப்பத்தி ஆறு ஆகுது. தற்போது சினிமால எந்த ஒரு கேரக்டரும் கிடைக்காமல் கொஞ்ச நாளா வீட்டில்தான் இருக்காங்க. இருந்தாலும் இவங்க சின்ன சின்ன வேடத்தை கூட விட்டு வைக்காமல் தான் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில அடிச்சு சினிமால தான் இருக்கிறோம் அப்படிங்கற கெத்தா காட்டிகிட்டு வராங்க.
தமிழ் படத்தில கடைசியா இவங்க குப்பத்து ராஜா அப்படிங்கிற படத்துல நடிச்சிருக்காங்க இந்த படத்துல ஜிவி பிரகாஷ் இருக்காங்க. இந்த படத்தை பாபா பாஸ்கர் இயக்கி இருக்காங்க ஒரு சின்ன வேடத்தில் தான் பூனம் நடிச்சிருக்காங்க.
படவாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இப்ப ரொம்ப ஓவரா கவர்ச்சியைக் காட்டி புகைப்படங்களை சோசியல் மீடியாவுல பதிவு செஞ்சிட்டு வராங்க. இந்த போட்டோக்களை பார்க்க ஒரு கூட்டம் ரசிகர்கள் கூட்டம் மாதிரி இருக்கு.
காட்டு பெண்ணே மலையாள படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு வந்துட்டு இருக்கு அப்டின்னு அவங்களே சொல்லியிருக்காங்க அதையடுத்து இப்போது கைகள் இரண்டையும் தூக்கி தொப்புள் தெரியுற மாதிரி நின்னுக்கிட்டு போஸ் கொடுத்து இருக்காங்க.
இத தப்பித்தவறி 90ஸ் ஹீரோக்கள் கையில் சிக்கியிருந்தால் ஆம்லேட் போடுவது.. பம்பரம் விடுவது உள்ளிட்ட தரமான வேலைகளை செஞ்சிருப்பாங்க… என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.