“ப்பா.. எத்தா தண்டி..” -தொடைக்கு அருகில் கேமரா-வை வைத்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா..!

பிரபல நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் என்ன அழகு எத்தனை அழகு என்று நடிகர் விஜய் பட பாடலை பாடிய அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

நடிகை கிரண்-ஐ ஓரம் கட்டும் அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்க்கும் பொழுது நமக்கு தெரிகிறது.

குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ சூட் மூலம் பட வாய்ப்புகளை பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் பூனம் பாஜ்வா.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் நடிகர் சுந்தர் சி என் அரண்மனை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகம் மறந்துவிடாதபடி பார்த்துக் கொள்கிறார். நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் நடிகை பூனம் பாஜ்வா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம் என்று கூறலாம் தொடர்ந்து திரையில் காணாமல் போன நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறார்.

எந்த அளவுக்கு என்றால் டூ பீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் அளவிற்கு இறங்கி வந்தார் அம்மணி. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும்.

மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

எந்த புகைப்படம் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் முழு ஈடுபாட்டுடன் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Summary in English : Poonam Bajwa is gaining attention from fans all over the world due to her stunning photos on the balcony. The actress recently posted a series of pictures that were taken while she was relaxing on her balcony and they have gone viral online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam