மல்கோவா ஆண்ட்டி.. மங்கள் நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. புல்லரிக்க வைக்கும் பூனம் பாஜ்வா..!

ஹரி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பூனம் பஜ்வா.

நடிகை பூனம் பஜ்வா:

மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்த இவர் முதல் படத்திலேயே நல்ல ஹோமிலியான தோற்றத்தில் பாவாடை தாவணி அணிந்து கொண்டு பவ்யமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை முதல் படத்திலேயே ஈர்த்தார்.

முதல் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால் பூனம் பஜ்வாவுக்கு தொடர்ச்சியாக தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க தொடங்கியது.

நல்ல அறிமுகம் என அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும் இவரால் தொடர்ச்சியாக மார்க்கெட் பிடித்து நிலைத்து நிற்க முடியவில்லை.

வாய்ப்புகள் குறைய கவர்ச்சி அவதாரம்:

இதனுடைய புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமா பக்கமே தலை காட்டாமல் சென்றுவிட்டார்.

மீண்டும் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற வேண்டும் என்ற ஒரு ஆசையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் ஆம்பள,ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட திரைப்படங்கள் .

இந்த திரைப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சி பெண் கதாபாத்திரதில் சித்தரித்திருந்தார்கள். இதனால் ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்தார் பூனம் பஜ்வா.

இதனால் திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சி கைவிடாமல் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

தற்போது 35 வயதாகும் நடிகை பூனம் பஜ்வா தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அவரின் கவர்ச்சிக்கென இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். குறிப்பாக இவரது கவர்ச்சி அழகை ரசிக்கவே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மல்கோவா ஆண்ட்டி:

கொழுக் மொழுக் என ஆன்டி லுக்கில் மாறி இருக்கும் பூனம் பஜ்வாவுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் .

அவர்களை அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களால் சந்தோஷப்படுத்துவார் பூனம் பாஜ்வா. தற்போது ட்ரான்ஸ்பரண்டான மஞ்சள் நிற சேலை அணிந்து எடுத்துக்கொண்டு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட அவரின் உட்புற அழகை ஜூம் செய்து பார்த்து நெட்டிசன்ஸ் ரசித்து தள்ளியிருக்கிறார்கள்.

சில பேர் மஞ்சள் நிற டிரான்ஸ்பரென்ட் சேலையில் மல்கோவா ஆன்ட்டி என கமெண்ட் செய்து வழிந்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version