கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தாலும்.. மானம் போயிருக்கும்.. – வெறியேத்தும் பூனம் பாஜ்வா..!

அடுத்த கிரண் நீ தான் செல்லம் என்று பூனம் பாஜ்வாவை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர் என்பதை நம்முடைய தளத்தில் ஏற்கனவே பார்த்திருந்தோம். அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தொடைக்கு அருகில் கேமராவை வைத்து தன்னுடைய பளிங்கு போன்ற தொடையை பளபளப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழே போய் இருந்தாலும் மானம் போயிருக்கும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா தற்போது படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

தொடர்ந்து படவாய்ப்புகள் உறுதிப்படுத்திக்கொள்ள கடுமையான முயற்சிகளை வெளிப்படுத்தி வரும் நடிகை பூனம் பாஜ்வா அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறது என்று தான் கூற வேண்டும்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர். ஆனால் மறுபக்கம் கேமரா ஒரு இன்ச் கீழே போயிருந்தால் மொத்த மானமும் போயிருக்கும் என்று பதறி வருகின்றனர் இவருடைய ரசிகர்கள்.

போகிற போக்கை பார்த்தால் நடிகை பூனம் பாஜ்வா கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/p/ChEW6-6qZjF/ உரலியில் பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …