என்னது நான் ஆண்ட்டியா..? இப்போ சொல்லுங்க பாப்போம்.. டூ பீஸ் உடையில் பூனம் பாஜ்வா..!

முழுசா நனைஞ்சாச்சு, இனி முக்காடு எதுக்கு என்று சொல்லும் விதமாகத்தான் சில நடிகைகள் உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிப்படையாக சொல்லுகின்றன.

ஏனென்றால் நாய் வேஷம் போட்டால் குரைத்து தான் ஆகணும், குரங்குக்கு வாழ்க்கை பட்டால் மரத்துக்கு மரம் தாவி தான் ஆகணும் என்பதைப் போல, நடிகையாக வந்துவிட்டால் எல்லாவிதமான உடல் கவர்ச்சியும் காட்டி தான் ஆக வேண்டும் என்ற நிலையை, சில நடிகைகள் அவர்களாகவே எட்டி விடுகின்றனர்.

அழகு மட்டும் இருந்தால் பத்தாது, அந்த அழகை ஒரு கலை அம்சத்தோடு வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையை மறந்து சில நடிகைகள், வரம்பு மீறி நடந்து கொள்வது ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் அதிர்ச்சியை தான் ஏற்படுத்துகிறது.

பூனம் பாஜ்வா

நடிகை பூனம் பாஜ்வா, பார்த்தவுடன் மனதை கொள்ளையடிக்கும் வசீகர அழகை கொண்டவர். தமிழில் பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, ஆம்பள, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் பூனம் பாஜ்வா.

அம்சமான அழகி

பொதுவாக ஆரம்பத்தில் பூனம் பாஜ்வா நடித்த படங்களில், பாவாடை தாவணி, சேலை கட்டிய நிலையில், குடும்பப்பங்கான தோற்றத்தில், அம்சமாக மிக அழகாகத் தான் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் பட வாய்ப்புக்காக, கவர்ச்சியை நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு இவர் தள்ளப்பட்டார் என்பதை உண்மை.

குறிப்பாக அரண்மனை 2 படத்தில் சுந்தர் சி இவரை மிகவும் கிளாமராக காட்டியிருந்தார். சில டைரக்டர்கள் அழகான நடிகைகளை வாய்ப்பு தருவதாக கூறி, கவர்ச்சி நடிகையாக மாற்றி விடுகின்றனர்.

அதில் மிக முக்கியமான இயக்குனர் சுந்தர் சி. இவரால்தான் ஜெமினி, அன்பே சிவம் படங்களில் நடித்த கிரண் ரத்தோடு, வின்னர் படத்தில் நடித்த பிறகு கவர்ச்சி நடிகையாக மாறினார்.

நடிகை பூனம் பாஜ்வா, அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு இல்லை என்பதே உண்மை.

உச்சக்கட்ட கவர்ச்சி…

அதனால், சமூக வலைதளங்களில் மிக ஆர்வமாக அவர் இருக்கிறார். அதனால் எப்போதும் அவரது வலைதள பக்கங்களில் தனது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள், கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது தான் அவரது முக்கிய வேலையாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: போடு தகிட தகிட..! இயக்குனருக்கு ஓகே சொன்ன சமந்தா..! ஆறு வருஷம் வெயிட்டிங்காம்..!

டூ பீஸ் உடையில்… கடற்கரையில்…

குறிப்பாக அரைகுறை ஆடையில் அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்க, அதற்காக தனியாக ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் இப்போது கடற்கரை ஒன்றில், டூ பீஸ் உடையில் உடலின் முன்பாகம் கழுத்து கீழே 90 சதவீதம் தெரியும்படி, முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது.

கண்ணில் கூலிங்கிளாஸ், சந்தோஷனமான சிரிப்பில் அவரை பார்க்கும் போது, மீசை நரைத்தவர்களுக்கு கூட ஆசை எட்டிப் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி என்பது ஆபாசமாக மாறிவிடுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. அதுவும் பூனம் பாஜ்வா போன்ற நல்ல அழகான நடிகைகள், இந்த அவல நிலைக்கு வருவது ரசிகர்களை மிகவும் கவலையுறச் செய்கிறது.

இதையும் படியுங்கள்: என் இரண்டாம் காதலன் தந்த அந்த வலி..! வெளிப்படையாக கூறிய பனிமலர் பன்னீர்செல்வம்..!

என்னது நான் ஆண்ட்டியா?

என்னது நான் ஆண்ட்டியா..? இப்போ சொல்லுங்க பாப்போம்.. என்று கேள்வி கேட்பது போல தான், இந்த வீடியோவில் கிளாமரான டூ பீஸ் உடையில் பூனம் பாஜ்வா இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version