இதுக்கு மேல உள் அழகை யாரும் காட்டிட முடியாது!.. குனிந்து காட்டி குஷியேற்றிய பூனம் பஜ்வா!.

தமிழ் சினிமாவில் பல காலங்களாக நடிகையாக இருந்தும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போன நடிகைகளில் பூனம் பஜ்வா முக்கியமானவர். ஆரம்பத்தில் ஹிந்தி சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்த பூனம் பஜ்வாவிற்கு அங்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் அதிகமாக நடிகைகளுக்கு வரவேற்புகள் இருக்கிறது என்பதை அறிந்த பூனம் பஜ்வா தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கினார். அதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு இவருக்கு தெலுங்கில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

தமிழில் அறிமுகம்:

தெலுங்கில் மூன்று திரைப்படங்கள் இவ்வாறு அவரது நடிப்பில் வெளியானது அதற்கு பிறகு கன்னட சினிமாவிலும் நடித்தார் பூனம் பஜ்வா. ஆனால் அங்கேயும் வெகு காலங்கள் அவரால் நீடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

சேவல் திரைப்படத்தில் பாரத் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த தெனாவட்டு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தெனாவட்டு திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இயக்கத்தில் உருவான திரைப்படமாக இருந்த.

 இதனால் அதிகமாக இந்த திரைப்படத்திற்கு விளம்பரங்கள் இருந்த காரணத்தினால் படம் அதிக வெற்றியை பெற்றது. பூனம் பஜ்வாவிற்கும் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அடுத்து அவர் நடித்த கச்சேரி ஆரம்பம் திரைப்படமும் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது.

தமிழில் வரவேற்பு:

அதனை தொடர்ந்து இனி அதிகமாக கதாநாயகியாக வாய்ப்பை பெறுவார் பூனம் பஜ்வா என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல தம்பிக்கோட்டை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

2012 ஆம் ஆண்டிலிருந்து பூனம் பஜ்வா நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு குறைய தொடங்கியது. அதற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி வாய்ப்பு கொடுத்ததை அடுத்து ஆம்பள திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலில் ஆடுவதற்கு வாய்ப்பை பெற்றார் பூனம் பஜ்வா.

தொடர்ந்து அதில் நடித்த பிறகு அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சுந்தர் சி வாய்ப்பு கொடுத்த காரணத்தினால் அரண்மனை 2 திரைப்படத்திலும் நடித்தார் பூனம் பஜ்வா.

மேலும் முத்தின கத்திரிக்கா திரைப்படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாகவும் நடித்தார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் வாய்ப்பை பெறுவதற்காக அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …