பிதுங்கும் இடுப்பழகை முழுசா காட்டி உடற்பயிற்சி செய்த பூனம் பஜ்வா.. இளசுகளுக்குதான் வேர்த்துக்கொட்டும் போல..!

ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளில் பூனம் பஜ்வா முக்கியமானவர். ஆரம்பத்தில் பாலிவுட்டில் முயற்சி செய்த பூனம் பஜ்வாவிற்கு அங்கே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பாலிவுட் சினிமாதான் மாடலிங் துறைக்கான பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதால் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது கிடையாது. இந்த நிலையில்தான் பூனம் பஜ்வா தமிழ் சினிமாவிற்கு வாய்ப்புகள் தேடி வந்தார்.

முழுசா காட்டி உடற்பயிற்சி

ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் தெலுங்கில்தான் அவர் வாய்ப்புகள் தேடினார். ஆனால் தமிழில்தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஆரம்பத்தில் சேவல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் பூனம் பஜ்வா.

தமிழில் பிரபல இயக்குனரான ஹரி இயக்கிய முதல் திரைப்படம் சேவல் ஆனால் முதல் திரைப்படம் அவருக்கு அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. அதனால் பூனம் பஜ்வாவும் அந்த திரைப்படத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை

பூனம் பஜ்வா

அதற்கு பிறகு அவர் நடித்த தெனாவட்டு திரைப்படம்தான் பூனம் பஜ்வாவிற்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் என்கிற திரைப்படத்திலும் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு எக்கச்சக்க வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து தமிழில் ஒரு முக்கிய நடிகையாக மாறினார் பூனம் பஜ்வா. ஆனால் வந்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதற்கு பிறகு நடிகர் இயக்குனர் சுந்தர் சி தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வாய்ப்புகளை கொடுத்தார்.

இளசுகளுக்குதான் வேர்த்துக்கொட்டும் போல

அதனை தொடர்ந்து ஆம்பள திரைப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் வந்து நடனம் ஆடினார். அதற்கு பிறகு அரண்மனை 2 திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் சுந்தர் சி கதாநாயகனாக நடித்த முத்தின கத்திரிக்கா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

அதற்கு பிறகு மீண்டும் மார்க்கெட்டை இழந்தார். இருந்தாலும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெறுவதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ ஒன்று அதிக பிரபலமாக துவங்கியிருக்கிறது. பொதுவாகவே நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள் வெளியிடுவது வழக்கமான விஷயம்தான் என்றாலும் பூனம் பஜ்வா வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ அதிக கவர்ச்சியாக இருப்பதால் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version