பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகை பூனம் பாஜ்வா தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடையை கூறியதன் காரணமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் அதன்பிறகு ஆன்ட்டி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த இவர் தற்போது முழுமையாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
விரைவில் தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் பூனம் பாஜ்வா என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபக்கம் திருமணம் செய்து கொண்டாலும் கூட தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வம் இவரை அழகிப் போட்டிகளில் பங்கேற்க செய்தது அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வரத்தொடங்கின.
தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவரை கண்டறிந்த இயக்குனர் ஹரி தான் இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக இவரை அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து தமிழில் நடித்து வந்த இவர் தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருந்தாலும் கூட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பூனம்பாஜ்வா அவருக்கு கிடைக்கவில்லை.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை அந்த வகையில் தற்போது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் அந்தப்பகுதி எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரா போடுற பழக்கமே இல்லையா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்