“நிமிர்ந்து உக்காருங்க.. வெளிய வந்துட போகுது…” – முக்கால் வாசி முன்னழகு தெரிய சூடேற்றும் பூனம் பாஜ்வா..!

தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரது கண்களையும் கிறுகிறுவென ஆக்கியுள்ளது.

நடிகை பூனம் பாஜ்வா தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூனம் பாஜ்வா.

தமிழில் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார் கடைசியாக நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். கிட்டத்தட்ட இதற்குமேல் மறைப்பதற்கு அல்லது காட்டுவதற்கு ஒன்றுமே கிடையாது என்ற நிலையில் தான் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி உள்ளார் நடிகை பூனம் பாஜ்வா.

இந்நிலையில், தன்னுடைய ஒட்டு மொத்த அழகும் எடுப்பாக தெரிய நீச்சல் குளத்தின் அருகில் படுத்தபடி போஸ் கொடுத்திருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்தது.

இந்த சூடு அடங்குவதற்குள் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …