“சரியா.. தெரியலையா..? இருங்க ட்ரெஸ்-ஐ தூக்கி காட்டுறேன்..” – தொடையை முழுசா காட்டி சூடேற்றும் பூனம் பாஜ்வா..!

தலைக்கு மேல் வெள்ளம் வந்த பிறகு ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற ஒரு சொல்லாடலை நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் படவாய்ப்புகள் குறைந்து விட்டது இதற்கு மேல் ட்ரெஸ் போட்டா என்ன..? போடலனா என்ன..? என்ற நிலையில்தான் சமீபகாலமாக நடிகைகள் இருக்கிறார்கள்.

படவாய்ப்புகள் குறைந்து விட்ட நடிகைகள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்க கலக்க தயாராக இருக்கிறார்கள் பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கும் நடிகைகள் மிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் நடிகைகள் சகட்டுமேனிக்கு கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.

அதில் முக்கியமான ஒருவர் நடிகை பூனம் பாஜ்வா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் நிறைய படங்களில் நடித்து வந்த நடிகை பூனம் பாஜ்வா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

எனவே தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டு கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெடவெடத்து போய் கிடக்கின்றனர்.

அந்த அளவுக்கு படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. தற்பொழுது சதுரங்க வேட்டை நட்டி நடராஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் கூடிய குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வந்தாலும் கூட கவர்ச்சியான கதாபாத்திரங்களே இவரை தேடி வருகின்றன. அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொண்டு கல்லா கட்டுவதில் முனைப்புடன் இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

ஏனென்றால் விரைவில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி விட வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார் அம்மணி. இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …