“எவ்ளோ பெரிய்ய்ய மூட்டு..” – குட்டியான கவுனில்.. காலை மடக்கி காட்டும் பூனம் பாஜ்வா..!

குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய கால் முட்டியின் அழகை எடுப்பாக காட்டி சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றது.

அடர் ஊதா நிறத்தில் இருக்கும் சிம்மிஸ் போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு மற்றும் முட்டியின் அழகு எடுப்பாக தெரிய சப்பணம் போட்டு அமர்ந்து இருக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா முன்னணி நடிகர்களில் ஜோடியாகும் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஆண்டி கதாபாத்திரங்களை கூட நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் உருண்டு திரண்டு கொழு கொழுவென இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா ஆண்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியே இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை பூனம் பாஜ்வா மறுபக்கம் தன்னுடைய காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவலாக பரவி கிடக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர முயற்சியில் இருப்பார் நடிகை பூனம் பாஜ்வா என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே ரசிகர்களுக்கு பூனம் பாஜ்வாவின் திருமணம் குறித்து எந்த ஒரு கவலையும் இல்லை. சொல்ல போனால் சமீபகாலமாக திருமணமாகாத நடிகைகளை விட திருமணமான நடிகைகளின் கவர்ச்சியில் கலவரம் செய்து வருகிறார்கள்.

எனவே நடிகைகளுக்கு திருமணம் ஆனால் என்ன அடி என்ன என்று கூலாக இருக்கிறார்கள் குறிப்பிட்ட நடிகைகளின் ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …