அடுத்த கிரண் நீ தான் செல்லம்.. – அக்குள் அருகில் கேமரா.. அதகளம் பண்ணும் பூனம் பாஜ்வா..!

நடிகை பூனம் பாஜ்வா, எனக்கு பட வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள்.. கொடுக்கவில்லை என்றால் கொடுக்காமல் போங்க.. ஆனால் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு என்னுடைய ரசிகர்களை நான் திருப்தி படுத்துவதை தவற மாட்டேன் என்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

அதற்கேற்றார் போல அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களும் சூட்டை கிளப்பி விடுவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது தன்னுடைய அக்குள் அழகிற்கு அருகில் கேமராவை வைத்து தன்னுடைய அக்குள் அழகு எடுப்பாக தெரிய கைகளை தூக்கியபடி போஸ் கொடுத்துள்ள இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த நீ தான் செல்லம் அடுத்த கிரண் என்று கூறிவருகின்றனர். நடிகை பூனம் பாஜ்வாவின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது ஒரு வேளை அடுத்ததாக கிரணாக உருவெடுப்பார் என்ற ஒரு அச்சமும், எதிர்பார்ப்பும் இருக்கின்றது.

பொதுவான ரசிகர்களுக்கு அச்சமும்.. பூனம் பாஜ்வா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கின்றது. நடிகை கிரண் ரேஞ்சுக்கு படு கிளாமரான போஸ் கொடுத்து வரும் நடிகை பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்டு வந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது என்று தான் கூறவேண்டும்.

பொதுவாக நடிகைகள் கவர்ச்சி போட்டோ சூட் என்று உங்களது தன்னுடைய முன்னழகு, தொப்புள், தொடையழகு, பின்னழகை ஆகியவற்றை தான் ஃபோகஸ் செய்து எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பார்கள்.

ஆனால் சமீபகாலமாக நடிகைகள் அதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலே சென்று அக்குள் அழகை காட்டி அதிர வைக்கிறார்கள். சமீபத்தில் நடிகை விக்ரம் வேதா படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னுடைய அக்குள் தெரியும்படி முடியை அள்ளி முடிவது போல போஸ் கொடுத்து என்னுடைய அக்குள் அழகை ரசிகர்கள் என்ஜாய் செய்வார்கள். இதனை ரசிப்பார்கள். அதற்காகத்தான் நான் எப்படி செய்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

இந்நிலையில் பூனம்பாஜ்வா தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு அவருடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் என்று இவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …