இதுக்கு மேல காட்டுறதுக்கு என்ன இருக்கு..? ஆடையை அநியாயத்துக்கு குறைத்த பூனம் பாஜ்வா..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் ஹோமியான நடிகையாக அறிமுகமாகி பின்னாலில் வாய்ப்புகள் கிடைக்காததால் தாறுமாறான கவர்ச்சியை காட்டி திக்கு முக்காட செய்தவர் தான் பூனம் பஜ்வா.

அறிமுகமான புதிதில் அடக்கமான நடிகையாக பாவாடை தாவணி சேலை மட்டும் கட்டிக்கொண்டு நடித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கு ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகினார்கள்.

ஆனால் பின்னர் நாட்கள் செல்ல செல்ல வாய்ப்புகள் குறைய புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டை இழந்தார்.

பூனம் பாஜ்வா:

அதன் பிறகு வயிற்று பிழைப்பிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கவர்ச்சியை வாரி இரைத்து காட்டி வருமானத்தை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார் .

மும்பை மகாராஷ்டிரா பகுதி சொந்த ஊராக கொண்ட இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தனது திரைத்துறை பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரியின் 3 ,ஆம்பள உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

நடித்த ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு நல்ல அடையாளத்தை அவருக்கு கொடுத்தாலும் பின்னாலில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

குறிப்பாக புது நடிகைகளின் வரவால் வாய்ப்பு கிடைக்காமல் போக அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து கொண்டு இருந்தார்.

பறிபோன படவாய்ப்புகள்:

அந்த சமயத்தில் தான் நாயகிக்கு துணை நடிகையாகவும் சைட் ஆக்ட்ரஸாகவும் நடிக்க ஆரம்பித்தார் . அப்படி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஆம்பள, முத்தின கத்திரிகையாய் திரைப்படம்.

அதன் பிறகு இது வேலைக்காகவில்லை என நினைத்துக் கொண்டு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

அதனை பார்த்த ரசிகர்கள் கூட்டம் மளமளவென கூட்டம் கூடியதால் இது ஒர்க் அவுட் ஆகிறது என்று நினைப்பில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் வருமானத்தையும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார் .

கழட்டி காட்டி கில்மா போஸ்:

அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளிலும் கிளாமர் காட்சிகளிலும் நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் பூனம் பாஜ்வா பட வாய்ப்பு இல்லாததால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த நெட்டிசன்கள் கவனத்தையும் சொக்கி ஈர்த்துள்ளது.

மேலாடையை திறந்து விட்ட ஹாயாக காற்று வாங்கிய படி உள்ளாடையோடு அவர் கொடுத்திருக்கும் ஹாட்டான அழகிய இந்த புகைப்படங்களை நெட்டிசன்ஸ் ஜூம் செய்த ரசித்து எக்கத்தப்பாக வர்ணித்துள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam