ஆளே இல்லாத வச்சி பாத்துக்கிட்டே இருக்கலாம் போல.. சல்லடை போன்ற உடையில் பூனம் பாஜ்வா கிளுகிளு போஸ்..!

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த நடிகை பூனம் பாஜ்வா ஆரம்ப நாட்களில் தமிழ் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

மிகச்சிறந்த நடிகையாக திகழும் பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு படங்களில் நடித்த ஆரம்பித்ததை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை பூனம் பாஜ்வா..

தமிழைப் பொருத்த வரை 2008-ஆம் ஆண்டு சேவல் படத்தில் நடித்த தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆன இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு தெனாவட்டு என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

தமிழ் திரை படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் 2010-ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் நடித்த இதனை அடுத்து அதே ஆண்டு துரோகி படத்தில் நடித்த கலக்கினார்.

மேலும் 2011-ஆம் ஆண்டு தம்பிக்கோட்டை படத்தில் நடித்த இவர் 2013-ல் எதிரி எண் மூன்று என்ற படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு 2015 -இல் ஆம்பள திரைப்படத்தில் கஸ்ட் ரோலில் வந்த இவர் 2015-இல் ரோமியோ  ஜூலியட் படத்தில் நடித்து அசத்தார்.

இன்னும் பலரும் எதிர்பார்த்த அளவு ஒரு மிகச்சிறந்த முன்னணி நடிகையாக தமிழில் வலம் வர முடியாத இவர் 1995 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்து பூனேவில் தனது பட்டப் படிப்பை முடித்தவர்.

இதனை எடுத்து தனக்கு கிடைக்கக்கூடிய ரோல்களை திரைப்படங்களில் அற்புதமாக செய்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவு ரசிகர்களை வைத்திருப்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து ஹார்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து விடுவார்.

ஆளே இல்லாத இடத்துல வச்சு பாக்கணும்..

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் அத்துமீறி இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

வயலட் நிற புடவையில் முந்தானியை சரிய விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி நின்றதோடு இல்லாமல் டிரான்ஸ்பரென்ட் புடவையில் இடை அழகையும் காட்டி அனைவரையும் ஏக்கத்தில் தள்ளிவிட்டார்.

ஃப்ரீ ஹேரில் சிரித்த வண்ணம் அனைவரும் விரும்பக்கூடிய வகையில் உடை அணிந்து பக்காவாக பல ஆங்கில் போசை தந்திருக்கும் இவரை பார்த்ததுமே ஆளில்லாத இடத்தில் வெச்சு பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று ரசிகர்களை சொல்ல வைத்து ஜொள்ளு விட வைத்து விட்டார்.

சல்லடை உடையில்  கிளுகிளு போஸ்..

இதற்கிடையில் சல்லடை போன்ற உடையில் பூனம் பா ஜுவா கொடுத்திருக்கும் கிளுகிளுப்பான போசை பார்த்து கிறங்கி விட்ட ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து விட்டதால் இது போன்ற புகைப்படங்களை போட்டு தங்களை திணற வைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அப்படிப்பட்ட வேதி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பூனம் பாஜ்வா கேட்காமலேயே லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர்கள் பெற்ற இன்பம் அவர்களது நண்பர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புகைப்படங்களை உடனுக்கு உடனே அவர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version