பூனம் பாஜ்வா : காற்றோட்டமான அறையில் ஜன்னல் அருகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகு சூரிய வெளிச்சத்தில் இலை மறைமுறையாக தெரியும்படி குத்தவைத்து நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.
அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாஜ்வா சமீபத்தில் தன்னுடைய காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் தனக்கு திருமணம் ஆகிவிட்ட செய்தியை நடிகை பூனம் பாஜ்வா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை அடுக்கடுக்காக குவித்து வரும் இவர் தன்னுடைய திருமணமான செய்தி வெளியே கசிந்தால் பட வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய திருமணம் செய்தியை மறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் தன்னுடைய காதலர் இவர் தான் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஏற்கனவே அடையாளம் காட்டி விட்டார் நடிகை பூனம் பாஜ்வா.
பொதுவாக நடிகைகள் பட வாய்ப்பு பறிபோய்விடும் என்பதற்காக தன்னுடைய திருமண செய்தியை மறைப்பதும் ரகசியமாக திருமணம் செய்து கொள்வதும் வாடிக்கையான ஒன்று இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மறுபக்கம் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவ்வாறு அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்பொழுது காற்றோட்டமான அறையில் கண்ணாடி வைத்த ஜன்னலின் அருகில் அமர்ந்து கொண்டு வெள்ளை நிற ஆடையில் தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு இலை மறை காய் மறையாக புலப்படும் வகையில் சூரிய வெளிச்சத்தை தன் மீது படர விட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர்.