“பாயை விரித்து கடற்கரையில் ரசிகர்களுக்கு விருந்து..!” – கவர்ச்சியை தெறிக்க விட்ட பூனம் பாஜ்வா..!

கடற்கரையில் இருக்கும்  மணல் கூட கண் சிமிட்டுமோ என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் கடற்கரையில் பாயை விரித்து அதில் யோகா செய்வது போல் தனது மேனி அழகைக் காட்டி ரசிகர்களுக்கு கிடா விருந்தை வைத்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா [Poonam Bajwa].

தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ வடிவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை தான் அதிக அளவு ரசிகர்கள் பார்ப்பதோடு அவர்கள் ஏக்கம் அதிகரித்து உள்ளது என்பதை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Poonam Bajwa

பூனம் பஜ்வா 2005ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் மூலம் திரை உலகில் காலடியை எடுத்து வைத்தார். இதனை அடுத்து தெலுங்கில் மட்டுமல்லாமல் கன்னட மொழிகளிலும் அதிகளவு நடித்து வரும் இவர் தமிழ் சினிமா பக்கமும் கடை விரித்தார்.

அதன் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளி வந்த சேவல் படத்தில் பரத்திற்கு ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்திலேயே தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் படை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

Poonam Bajwa

அந்த வகையில் இவர் ஜீவாவோடு ஜோடி சேர்ந்து தெனாவெட்டு என்ற படத்திலும், கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தொடர் வெற்றியை தந்த இவருக்கு சினிமாவில் அதிக அளவு படங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.மேலும் படங்களில் நடிக்கும் போதே அதிக அளவு கவர்ச்சியை கூடுதலாக காட்டி நடித்திருப்பார்.

எனினும் இவரது கவர்ச்சி பருப்பு தமிழ் திரையுலகில் வேகாமல் போகவே மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வரும் இவர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை இரண்டு படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.

Poonam Bajwa

மேலும் இவர் முத்தின கத்திரிக்காய், ஜீவி பிரகாஷின் குப்பத்து ராஜா ஆகிய படங்களில் அத்துமீறிய கவர்ச்சியை காட்டி நடித்தும் இவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இதை எடுத்து சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரசிகர்களை ரகளை செய்யக்கூடிய வகையில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு திணறடிப்பார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள். மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கை கொடுத்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …