நடிகை பூனம் பாஜ்வா கீழே போட வேண்டிய செருப்பை.. கழட்டி கையில் பிடித்தபடி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.
பல்வேறு படங்களில் நடித்திருக்கும் அடிக்கடி ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் கிளாமர் ரூட்டிற்கு மாறினார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலும் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
பட வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினால் தன்னுடைய திருமண விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் அம்மணி என்றும் கூறுகிறார்கள். மறுபக்கம் பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இயங்கி வரும் நடிகை கிரணுக்கு போட்டியாக இருப்பவர் என்றால் அது நடிகை பூனம் பாஜ்வா என்று கூறலாம்.
இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்களை வரை இவருடைய இணையதள பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இப்படி தன்னை பின் தொடரக்கொடிய ரசிகர்களின் கண்களை காய போட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பூனம் பாஜ்வா அடிக்கடி உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான போட்டோ சூட் நடத்தி இளசுகளின் ஹார்ட் பீட்டை எதிர வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது சிகப்பு மிளகாய் கணக்காக சிகப்பு நிற உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை கோக்கு மாக்காக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.
Summary in English : Poonam Bajwa’s sizzling red suit looks have become the talk of the town. The actress has been seen donning different shades of red suits and her pictures have gone viral on social media. Her looks are being compared to that of a fiery red chilli, making her an instant hit with the fashionistas.