“உடலுறவில் இது இருந்தால் தான் அற்புதமாக இருக்கும்…” – கூச்சமே இல்லாமல் கூறிய நடிகை பூனம் பாண்டே..!

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் தன்னுடைய அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை தைரியமாக வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருபவர் நடிகை பூனம் பாண்டே.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய படுமோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு கடந்த வருடத்தை விட இந்த வருடம் இன்னும் சிறப்பாக உங்களுக்கு இருக்கும். உங்களை மகிழ்விப்பது நானும் ஒரு சிறு பங்காக இருப்பேன் என்று பேசியிருந்தார் நடிகை பூனம் பாண்டே.

டூ பீஸ் உடையில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு தூரிகையால் வரையப்பட்ட ஓவியம் போல காட்சியளிக்கும் பூனம் பாண்டேவின் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

தன்னுடைய பகிர்வில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் இதுதான் என்னுடைய புத்தாண்டு பரிசு என்று கேப்ஷனும் வைத்திருந்தார். சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதில் பேசிய அவர் உங்கள் கணவரை விவாகரத்து செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது. நான் நானாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்கு அவர் அதற்கு தடையாக இருக்கிறார்.

எல்லோருக்குமே இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.. அதை நம் விருப்பப்படி  வாழக்கூடாது மற்றவர்கள் விருப்பப்படி வாழ வேண்டுமென்றால் எப்படி..? எனவே அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் பிரிந்தேன் என்று கூறியிருந்தார்.

அதற்கடுத்தபடியாக பேசிய நிறைய விஷயங்கள் பேசியவர், உடலுறவு குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் பேசியதாவது உடலுறவில் காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அது இருந்தால்தான் உறவு அற்புதமாக இருக்கும் என்று பேசி இருக்கிறார். மட்டுமில்லாமல் உடலுறவுக்கு முன்னும் பின்னும் முன் விளையாட்டுகள் என்று சொல்லக்கூடிய அனைத்தும் இருக்க வேண்டும்.

சிலர் உறவு முடிந்ததும் குளிக்கச் சென்று விடுவார்கள் அல்லது உறங்கி விடுவார்கள். அப்படி செய்வது தவறு. உறவுக்கு முன்னும் பின்னும் தங்களுடைய விளையாட்டை தொடர வேண்டும் என்று வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார் பூனம் பாண்டே.

மேலும் பேசிய அவர், அப்படி இருக்கும் உறவுதான் நீண்ட நாளும் இணைபிரியாமல் இருக்கும். அவருடைய வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று பேசி இருக்கிறார் பூனம் பாண்டே. இவருடைய இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam