என்னப்பா இது.. படு மோசமான படுக்கயறை காட்சியில் பூர்ணா.. வாயை பிளந்த ரசிகர்கள்..

கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கந்தக்கோட்டை, துரோகி, ஆடுபுலி, தலைவி போன்ற தமிழ் படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனால் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதையும் படிங்க: Breaking : போதைப்பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக் அதிரடி கைது.. சிக்கும் முன்னணி நடிகைகள்.. பெயர்களை கேட்டு அதிரும் கோடம்பாக்கம்..

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமாக திகழும் நடிகையாக விளங்குகிறார்.

நடிகை பூர்ணா..

நடிகை பூர்ணா தமிழில் அதிக பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார். எனினும் இவர் தகராறு, காப்பான், தலைவி போன்ற படங்களில் நடித்த பிறகு அதிக அளவு படங்கள் இவருக்கு வந்து சேரவில்லை.

இதனை அடுத்து கடந்த ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது குழந்தை குட்டி குடும்பம் என செட்டி லாக்கி விட்டார்.

எனினும் இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார், அந்த வகையில் அண்மையில் இவர் கர்ப்பமாக இருக்கக்கூடிய விஷயத்தை தெரிவித்து ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்றிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

மோசமான படுக்கையறை காட்சியில்..

இன்று சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தாறுமாறாக கிளாமரில் களம் இறங்க அனைத்து நடிகைகளும் காத்திருக்கக்கூடிய வேளையில் திரைப்படத்தின் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் கவனத்தை பலரும் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை பூர்ணா இது வரை இல்லாத அளவு கொடுமையான கோடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி வெப் சீரியல் ஒன்றில் நடித்திருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வந்துள்ளது.

வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

அந்த வகையில் இவர் வெப் சீரியல் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை பூர்ணாவா இது என்று வாய் பிளந்து வருகிறார்கள். இந்த வீடியோவில் படத்தின் ஹீரோவுடன் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து பலரையும் வியக்க வைத்து விட்டார்.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் என் கணவர் செய்த வேலை.. விவாகரத்து குறித்து வெளிப்படையாக சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா..

இதனை அடுத்து இந்த சம்பவம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவது போல எதிர்பாராமல் கூடுதல் கிளாமரில் நடித்திருக்கும் பூர்ணாவை பற்றி அதிக அளவு பேசி வருகிறார்கள்.

மேலும் வெப் சீரியல்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் எந்த காரணத்தினால் இப்படி கட்டவிழ்த்த கவர்ச்சியை காட்டுகிறார்கள் என்பது தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும். ரசிகர்கள் அனைவரும் என்னப்பா இது படு மோசமான படுக்கையறை காட்சியில் பூர்ணா நடிச்சிருக்காங்க என்ற கேள்வியை வைத்து வாய் பிளந்து விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version