இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போட்டுக்கிட்டு வரணும்.. அது தெரிய நடிகை பூர்ணா..!

கேரளாவில் இருக்கும் கண்ணூரில் 1989-இல் பிறந்த பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற தமிழ் படத்தில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் கண்ணூரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த பிறகு ஆங்கிலத்தில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

நடிகை பூர்ணா..

மேடை நிகழ்ச்சியில் நடன கலைஞராக ஆரம்ப நாட்களில் திகழ்ந்த இவர் ஒரு நேர்காணலில் மலையாள திரைப்படங்களில் தனக்கு காட் பாதர் நடிகர் மோகன்லால் தான் என்பதை சொல்லி இருக்கிறார்.

2010-களில் நடுப்பகுதியில் தொடர்ச்சியான படங்களில் நடித்த பூர்ணாவை தி ஹிந்து தெலுங்கு படங்களில் பேய் ராணி என்ற முத்திரையை குத்தியது.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரை முனியாண்டி விலங்கியலை அடுத்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரக்கத்தி, அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, அடங்க மறு, காப்பான், லாக்கப் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

வெளியே போகும் போது ப்ரா போடணும்..

அது மட்டுமல்லாமல் 2021-ல் வெளி வந்த தலைவி படத்தில் இவர் வி கே சசிகலாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை அடுத்து மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திண்டாடி வருகிறார்கள். அத்தோடு இதற்கு தான் வெளியே செல்லும் போது ப்ரா அணிந்து செல்ல வேண்டும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருக்கிறார்கள்.

பொது இடங்களில் அது தெரியக்கூடிய வகையில் உடைகளை அணிவது அநாகரீகம் என்பதை இனியாவது நடிகைகள் புரிந்து கொள்வார்களா? இல்லை ரசிகர்களின் மனதில் புயலை கிளப்புவார்களா?

ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

இந்தக் கேள்விக்கு நடிகை பூர்ணா இனி வரும் காலங்களில் பதில் அளிப்பாரா? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை ஏற, இறங்க பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை தந்திருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தினுசு தினுசான எண்ணங்களை மனதில் ஏற்படுத்தி உள்ளது.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதால் புதிய பட வாய்ப்புக்காக இவ்வளவு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று பலரும் கண்களை அகல விரித்து பார்த்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் கோடையில் அவர்களை வாட்ட கூடிய வகையில் இது போன்ற ஹார்ட் போட்டோஸை வெளியிட்டு ஹார்ட் பீட்டை அதிகரிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருப்பதால் இணையம் முழுதும் இந்த புகைப்படங்கள் பேசும் பொருளாக மாறி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை என்ன என்பதை எளிதில் புரியும் என்பதோடு அந்த புகைப்படத்திற்கு உரிய லைக்குகளை போட்டு மயங்கி விடுவீர்கள் என்பதை எந்த விதமான ஐயமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version