“மொரட்டு கட்ட..” – காட்டு தேக்கு உடம்பை கச்சிதமாக காட்டி.. சொக்க வைக்கும் பூர்ணா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கவர்ச்சி உடையில் மல்கோவா மாம்பழம் போன்ற தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை பூர்ணா. மல்கோவா மாம்பழம் போன்ற வண்ணத்திலான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்ட இவர் துபாயில் செட்டிலாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பூர்ணா அதனை தொடர்ந்து கந்தக்கோட்டை, கொடிவீரன், அடங்கமறு, காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரை நடிகர் விஜய் ஒரு மேடையில் நடிகை ரேவதி மற்றும் அரசின் இவர்கள் இரண்டையும் கலந்து செய்த கலவை தான் பூர்ணா என்று வர்ணித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதல் திருமணம் செய்துகொண்டார்.

பெற்றோர் ஆசிர்வாதத்துடன் என்னுடைய வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன் என்று தன்னுடைய திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

மேலும் நடிகர் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam