பிரபல இளம் நடிகை பூர்ணா சமீபத்தில் தன்னுடைய காதலை திருமணம் செய்து கொண்டார் திருமணம் முடித்த கையோடு துபாய்க்கு சென்று செட்டில் ஆகிவிட்ட இவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட தேனிலவு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்நிலையில், புடவையில் கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பூர்ணா அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த மாடல் அழகியான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாளத்தில் ஒளிபரப்பாகக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று கல்லாக கட்டி வந்தார்.
தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிடும் பழக்கம் கொண்ட நடிகை பூர்ணா தற்பொழுது வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.
மலையாளத்தில் வெளியான சில திரைப்படங்களுக்காக கேரளா அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதை பெற்றிருக்கிறார் நடிகை பூர்ணா. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணா.
அதனை தொடர்ந்து லாக்கப் தலைவி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இணைய பக்கங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதை வாடிக்க கொண்டு இருந்த நடிகை பூர்ணா தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.