“தொப்புள் ராணி…” – ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை பூர்ணா..!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அற்புதமாக நடித்து வரக்கூடிய நடிகை தான் பூர்ணா. இவரின் உண்மையான பெயர் ஷாம்னா காசிம் திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை இவர் மாற்றிக் கொண்டார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாள படங்களில் தான் ஆரம்பத்தில் நடித்திருந்தார்.இதன் பிறகு இவருக்கு தெலுங்கிலும் தமிழிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது.

இதனை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவருக்கு தற்போது திரைப்படங்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் சமூக வலைக்களங்களில் கட்டவிழ்த்து கவர்ச்சியை காட்டி ரசிகர்களை வசியப்படுத்துவார்.

அந்த வகையில் தற்போது இவர் செல்ஃபி எடுத்து பதிவிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு போட்டோஸ்யும் பார்த்து ரசிகர்கள் பக் என்று ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த போட்டோவில் இவர் அழகிய புடவையை அணிந்து மாடன் தேவதையாக காட்சியளிக்கிறார். சிம்பிளான நகைகளை அணிந்து சிரித்த வண்ணம் தந்திருக்கும் தோஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கள் மற்றும் கமாண்டுகளை குவித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் இவருக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவரின் போட்டோசை உற்றுப் பார்க்கக் கூடிய ரசிகர்கள் இவர் நெற்றியில் வைத்திருக்கும் பிறை  இவை நிலா பொட்டு பார்ப்பதற்கு படு கியூட்டாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.

இளசுகள் அனைத்தும் அடுத்தடுத்து இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருப்பதால் இணையத்தில் வைரலான புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.

 இதை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோவுக்கு ஈடு இணையாக இதுவரை எந்த போட்டோவும் வெளிவரவில்லை என்பதை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் மேலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் விரும்புவதால் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பார்த்து வருகிறார்கள். இதனை எடுத்து இவர்  மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam