“இது தொடை இல்ல.. தேக்குல செஞ்ச.. பெரிய சைஸ்.. கர்லா கட்ட..” – இளசுகளின் BP-யை எகிற வைத்த பூர்ணா.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருந்தாலும் இவர் படம் சொல்லிக் கொள்ளும் படியாக ஓடவில்லை. தமிழில் இவர் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்த நடிகை தான் பூர்ணா.

கொடி வீரன் என்ற படத்தில் நடிப்பதற்காக இவரது தலை முடியை தியாகம் செய்து மொட்டை போட்டுக்கொண்டார். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தைப் பற்றியும் இவர் மொட்டை போட்டது பற்றியும் மிக பிரபலமாக அப்போதே பேசினார்கள்.

இதன் பின்னர் இவர் சவரக்கத்தி என்ற படத்தில் நடித்த பின் இவரை பூர்ணா என்று அழைப்பதற்கு பதிலாக அந்த படத்தில் நடித்த கேரக்டர் சுபத்ரா என்ற பெயரில் அனைவரும் அன்போடு இவரை அழைத்தார்கள்.

மேலும் காப்பான் படத்தில் இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் தற்போது நடித்துள்ள மலையாள படமும் சிறந்த வகையில் ஓடவில்லை. எனவே இவரை திரை உலகில் இருக்கும் எல்லோரும் இவரை ராசியில்லாத நடிகைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று லைக்கை வாரி குவித்து வருகிறது.

மிகவும் கிளாமராக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்த சிங்கிள் பசங்கள் தங்கள் தூக்கத்தை இழந்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.இப்படி கவர்ச்சி உடையில் மேனி முழுவதும் காட்டும் படி போடுவீர்களா? என்று பலர் அழுத்தமான கேள்விகளை கேட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

கண்டிப்பாக இது போன்ற அதீத கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிடுவதற்கும் சென்சார்போர்டு வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சில கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.

இதுபோன்ற புகைப்படங்கள் மூலம் இவர்கள் ஆபத்தை இவர்களே தேடி கொள்வதற்கும் பாலியல் வன்முறைகளைத் தூண்டுவதற்கும் இது ஒரு துணையாக இருக்கும் என்ற கருத்துக்களையும் பலர் முன் வைத்துப் பேசுகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam