பிரபல நடிகை பூர்ணா கர்ப்பமான வயிற்றுடன் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போட்டோ சூட் எடுத்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த ஆண்டு தன்னுடைய காதலனான காதலரும் துபாயை சேர்ந்த தொழிலதிபருமான oருவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை பூர்ணா. தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதில் அதிர வைக்கும் விஷயம் என்னவென்றால்.. நான் கர்ப்பமான பிறகு தான் திருமணமே செய்து கொண்டேன் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார் நடிகை பூர்ணா. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தன்னுடைய கர்ப்ப காலத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து வரும் நடிகை பூர்ணா சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல கோடிகள் செலவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட அந்த கவளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக கர்ப்பமான வயிற்றுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் கவர்ச்சி உடையில் கையில் மருதாணி எல்லாம் வைத்துக் கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பீச் நிற உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவர்ந்திருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பூர்ணா அதனை தொடர்ந்து ஆடு புலி கந்தகோட்டை தகராறு காப்பான் தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்தது கவர்ச்சி ரூட்டிற்கு மாறியவர் 2 மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்த அதிர வைத்தார் குறிப்பாக தெலுங்கு படங்கள் மற்றும் வெப் சீரியஸ் களில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு கிளாமராக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிர வைத்தார் அம்மணி.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்ன பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
Summary in English : Actress Poorna, formerly known as Shamna Kasim, recently made headlines when a series of photos from her pregnancy photo shoot went viral on social media. The photos were praised for their unique and artistic approach to capturing the beauty and joy of pregnancy.