“ப்பா.. மொரட்டு கட்ட…” – கீழே குத்தவைத்து கில்மா போட்டோ ஷூட்.. கிறுகிறுக்க வைக்கும் நடிகை பூர்ணா..!

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூர்ணா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். எந்த படமும் இவருக்கு சரியான படமாக அமையவில்லை.

இதனால் இவருக்கு பெரிதான புகழ் கிடைக்கவில்லை. இளையதளபதி விஜய் ஒரு பேடி ஒரு பேட்டியில் நடிகை ரேவதி நடிகை அசின் இருவரையும் சேர்ந்து செய்த ஒரு கலவைதான் நடிகை பூர்ணா என்று வர்ணித்தார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான கொடி வீரன் திரைப்படத்தில் நடிகை பூர்ணா தனது தலையை மொட்டையடித்துக் கொண்டு நடித்தார் என்பது அந்த காலத்தில் பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து சமுத்திரகனிக்கு ஜோடியாக காப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசவிடவில்லை. ஆனாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகை பூர்ணா. ஆனால் கதை தேர்வில் கோட்டை விட்டு விடுகிறார் என்று தோன்றுகிறது.

இவர் தேர்வு செய்யும் கதைகள் எதுவும் ரசிகர்களை ஈர்ப்பதாக இல்லை. இந்நிலையில், ஜோசப் என்ற மலையாள திரைப்படத்தின்  தமிழ் ரீமேக்காக விசித்திரன் என்ற திரைப்படத்தில் ஆர்கே சுரேஷ்-க்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பூர்ணா.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது தறையில் குத்த வைத்தபடி தன்னுடைய தளதளவென இருக்கும் இருக்கும் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்,

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …