இத்த தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பூர்ணா..!

சில நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே நான் மிகச்சிறந்த நடிகை என்பதில் சில காட்சிகளில் நிரூபித்து காட்டி விடுவர். அவர்களுக்கு இயல்பிலேயே நடிப்பு இருக்கும். அது கேமரா முன் நின்றவுடன் தானாக வெளிப்பட்டு விடும். அப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இயக்குனர்கள் அதிகமாக மெனக்கெட வேண்டி்யது இல்லை.

பூர்ணா

நடிகை பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். தமிழில் மெட்டிஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் அறிமுகமானார். இதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

இதில் மணியாட்டி சாமியாராக வடிவேலு காமெடி வேற லெவலில் இருந்தது. பொன்வண்ணன், ராஜா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் பூர்ணா நல்ல நடிப்பை தந்திருந்தார்.

தொடர்ந்து கொடைக்கானல், பகடி, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, சவரக்கத்தி, கொடிவீரன், அடங்கமறு, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.

சசிகலா கேரக்டரில்

இதுமட்டுமின்றி கங்கனா ரனாவத் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த தலைவி படத்தில், உடன்பிறவா சகோதரியாக விகே சசிகலா கேரக்டரில் பூர்ணா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

மிஷ்கின் பாராட்டு

நடிகை பூர்ணா மிகச்சிறந்த நடனக் கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது. சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய டைரக்டர் மிஷ்கின், பூர்ணாவை போன்ற ஒரு முழுமையான நடிகையை நான் பார்த்தது இல்லை. மிகச்சிறந்த இயல்பான நடிகை அவர் என்று பாராட்டியிருந்தார்.

பூர்ணா சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். துபாயில் செட்டில் ஆகி விட்டதாக கூறப்படும் அவர் தொடர்ந்து தனது சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார்.

ஆனால் நல்ல நடிகையாக அவர் இருந்தும் அவருக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, மலையாளத்திலும், தெலுங்கிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப் சீரிஸ்

இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு முதலில் வரவேற்பு தந்தது டிவி சீரியல்கள்தான். இப்போது வெப் சீரிஸ்கள்தான் அதிக வாய்ப்பு தருகின்றன. தமிழில் முன்னணி இயக்குனராக இருந்த சேரன் போன்றவர்களே, இப்போது வெப் சீரிஸ் இயக்கி வருகின்றனர்.

அதனால் சினிமாவில் போதிய படவாய்ப்புகள் இல்லாத நிலையில், வெப் சீரிஸ் நடிக்க நடிகை பூர்ணா கமிட் ஆகியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இது ஒன்னே ஒன்னு தான் இப்போ குறைச்சல்.. எமி ஜாக்சன் வெளியிட்ட வீடியோ.. கடுப்பில் ரசிகர்கள்..

நீச்சல் உடை

அதன்படி இப்போது, நடிகை பூர்ணா வெப் சீரீஸ் ஒன்றில் நீச்சலுடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை கேட்ட ரசிகர்கள் உடம்புக்கு நீச்சல் உடை போதுமா என்று பதறி வருகின்றனர். விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்த தண்டி உடம்புக்கு, இத்துனூண்டு நீச்சல் உடையா என்று ரசிகர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார் நடிகை பூர்ணா. ஆனா வெப்சீரிஸ்சிலும் உங்க நடிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version