இன்ச்.. இஞ்சா.. செதுக்கி இருக்காங்க.. ஒரிஜினல் நாட்டுகட்ட.. சுண்டி இழுக்கும் பூர்ணிமா ரவி…!

வளர்ந்து வரும் இளம் நடிகை பூர்ணிமா ரவி மிகவும் ஏழ்மையான நடுத்தர குடும்பத்தில் இருந்து தற்பொழுது சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க கூடிய ஒருவர்.

யூட்யூபில் குறும்படங்கள் மற்றும் கான்சப்ட் வீடியோக்கள் போன்றவற்றில் தோன்றி வந்த பூர்ணிமா ரவிக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

யூடியூபில் நடிக்கக்கூடிய விஷயமே என்னுடைய குடும்பத்தாருக்கு தெரியாது என்றும் அவருக்கு தெரியாமலேயே இப்படியான வேலைகளை செய்து வந்தேன் எனவும் கூறுகிறார் பூர்ணிமா ரவி.

ஒருகட்டத்தில் சில காரணங்களால் நான் செய்து கொண்டிருந்த பணியிலிருந்து என்னை விடுவித்து விட்டார்கள். இந்த விஷயம், என்னுடைய குடும்பத்தாருக்கு தெரியாது. என்னை பணியிலிருந்து விடுவித்த விஷயம் குடும்பத்தாருக்கு தெரிய வந்தால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள்.

இதனால் கையில் இருந்த பணத்தை வைத்துக்கொண்டு வருமானத்திற்கான வேறு வழிகளை தேட ஆரம்பித்தேன். அதன் பயனாக யூடியூபில் இப்படியான வீடியோக்கள் செய்வது குறித்து எனக்கு தெரியவந்தது.

தொடர்ந்து அவற்றில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தேன். தற்போது என்னுடைய சொந்த பணத்தில் கார் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன். இப்படி என்னுடைய வீட்டுக்கே தெரியாமல் தான் பல இடங்களில் பல ஊர்களுக்கு சூட்டிங் செல்வேன்.

எங்கே இருக்கிறாய் என்று தொலைபேசியில் கேட்டால் நான் இங்குதான் இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறிவிட்டு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருப்பேன். தொடர்ந்து சினிமாவில் பயணிக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம்வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடித்து வரும் பூர்ணிமா ரவிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …