மாராப்பை இறக்கி விட்டு அதை தூக்கலாக காட்டி.. பிக்பாஸ் பூர்ணிமா கிளாமர் அவதாரம்..!

விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேமஸான நிகழ்ச்சியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இது வரை ஏழு சீசன் நடந்து முடிந்துள்ள நிலையில் ஏழாவது சீசனில் பூர்ணிமா கலந்து கொண்டிருக்கிறார்.

பலதரப்பட்ட மக்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருக்கக் கூடிய வேளையில் ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். எனினும் அந்த சீசன் முழுவதும் பூர்ணிமா பற்றிய அலப்பறைகள் அதிகளவு வெளி வந்தது. 

பிக் பாஸ் பூர்ணிமா..

பிக் பாஸ் சீசன் 7-இல் பூர்ணிமா கலந்து கொள்வதற்கு முன்பு youtube சேனல் மூலம் பிரபலம் அடைந்திருந்தார். இவரது அராத்தி என்ற youtube சேனல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்ற சேனலாகவும் அதிக அளவு ஃபாலோயிர்கள் கொண்ட சேனலாகவும் இருந்தது.

மேலும் Youtube சேனலில் ரசிகர்கள் பலரை பெற்றிருந்த பூர்ணிமா பிக் பாஸ் மூலம் இன்னும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார். அத்துடன் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னதாக ஹாட் ஸ்டாரில் வெளியான ஹே சண்டைக்காரி என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளி வந்த 75-ஆவது திரைப்படமான அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து பலரது பாராட்டுதல்களை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு பாட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செவப்பி என்ற படத்திலும் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மாராப்பை இறக்கி விட்டு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பிக் பாஸ் பூர்ணிமா அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு கிளாமரில் கலக்கி இருப்பதாகவும், இதை பார்த்தால் புதிய கிளாமர் அவதாரம் எடுத்து விட்டாரா? பிக் பாஸ் பூர்ணிமா என்று கேட்க வேண்டும் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

 

தங்க நிறத்தில் ஜாக்கெட் அணிந்து கொண்டு மாராப்பை இறக்கிவிட்டு தன்னுடைய முன்னழகையை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்துள்ள பூர்ணிமா ரவியின் புகைப்படங்கள் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

இவர் மாராப்பை இறக்கி விட்டு அதை தூக்கலாக காட்டு இருப்பதால் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பட வாய்ப்புக்கு கொக்கி போட்டு இருக்கிறார் என்பதை இந்த கவர்ச்சியை அள்ளித் தந்திருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே புரிந்துவிடும்.

இப்படி உச்சகட்ட கிளாமரில் இது வரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

அத தூக்கலாக காட்டி..கிளாமர் அவதாரம்..

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக காட்டு தீ போல பரவி வரும் இந்தப் புகைப்படத்தில் பூர்ணிமாவின் கூடுதல் கிளாமரை பார்த்து அசந்து போன இளசுகள் மட்டையாக்கிவிட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படி இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் கறி விருந்து வைத்து விட்டார்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் எந்த அழகு சிறப்பாக இருக்கிறது என்பது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version