தொப்புள் ராணி..! சாக்லேட் சிலை.. கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் பூர்ணிமா ரவி..!

யூடியூப் என்பது பல நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு அதிகமாக உதவி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் பலரும் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு யூடியூப்பை முக்கியமான விஷயமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்திருக்கின்றன. அப்படியாக யூ ட்யூப் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பூர்ணிமா ரவி ஆவார். இவரது நிஜப்பெயர் ஆர்த்தி ஆகும். ஆனால், சினிமாவிற்கு வந்தபோது தனது பெயரை இவர் மாற்றிக் கொண்டார்.

சினிமாவிற்கு வந்த இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. பிளான் பண்ணி பண்ணனும் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் மூலமாக அவரால் பெரிதாக பிரபலம் அடைய முடியவில்லை.

சின்னத்திரையில் வரவேற்பு:

அப்போதுதான் வெள்ளித்திரையை விட சின்னத்திரை மூலமாக எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட முடியும் என்பதை புரிந்து கொண்டார். இந்த நிலையில் அடுத்து  பூர்ணிமா ரவி சின்னத்திரை மீது கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த நிலையில்தான் 2023 ஆம் ஆண்டு வெளியான பிக் பாஸ் ஏழாம் சீசன் போட்டியாளராக பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றார். கிட்டத்தட்ட 96 நாட்கள் வெற்றிகரமாக அந்த வீட்டில் இருந்து வந்தார் பூர்ணிமா ரவி. அதனால் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக பூர்ணிமா ரவி இருந்து வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த காலகட்டங்களில் அதிகமான விமர்சனத்திற்கு இவர் உள்ளானார். நிறைய எதிர்மறையான விமர்சனங்களை அப்பொழுது பூர்ணிமா ரவி சந்திக்க வேண்டி இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மாயா.

எதிர்மறையான விமர்சனம்:

மாயாவுடன் சேர்ந்து இவர் செய்த சில விஷயங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மக்களும் இவரை அதிகமாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு எதிர்மறையான விமர்சனத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து அதன் மூலமாக மீண்டும் சினிமா துறையில் வாய்ப்பை பெற்றார் பூர்ணிமா. அன்னபூரணி திரைப்படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்திருப்பார் பூர்ணிமா. தொடர்ந்து அவருக்கு இப்பொழுது நிறைய வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன.

இந்த நிலையில் மற்ற நடிகைகளை போல இவரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு லைக் வாங்குவதை வேலையாக கொண்டிருப்பார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version