Site icon Tamizhakam

வெறும் ப்ரா.. முட்டும் முன்னழகு.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பூர்ணிமா ரவி..! வைரல் போட்டோஸ்..!

ஆராதி என்ற பிரபல youtube சேனலின் மூலம் அறிமுகமான பூர்ணிமா ரவி ஒரு மிகச்சிறந்த இந்திய நடிகையாகவும் யூடியூடூபராகவும் விளங்குகிறார். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் வேலூரில் பிறந்தவர்.

வேலூரில் இருக்கும் ஸ்ரீ சஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று நடிப்பில் களம் இறங்கி தற்போது திரை உலகில் கலக்கி வருகிறார்.

பூர்ணிமா ரவி..

நடிகை பூர்ணிமா ரவி பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் 2021-ஆம் ஆண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தில் 2023-ஆம் ஆண்டில் துணை வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 7 -இல் கலந்து கொண்ட இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றுவிட்டார்.

அத்தோடு இவரது youtube சேனலில் பெரும்பாலும் இந்தியன் பிரீமியர் லீக், பெண்கள் உரிமை மற்றும் சமூக சிந்தனைகள் உள்ள கருத்துக்களை நகைச்சுவை உணர்வோடு வெளியிடுவார்.

எனவே தான் இவரது சேனலை 2 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள் மேலும் 550 மில்லியனுக்கு அதிகமான முறை இவரது வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் 2024 செவப்பி என்ற படத்தில் பூமி என்ற கேரக்டரை செய்திருக்கக் கூடிய இவர் ஆகா தமிழ் ஓடிடி வலைதளத்தில் இந்த படம் ஒளிபரப்பாக செய்யப்பட்டது. மேலும் வலைத்தொடர்களில் நடித்து வரக்கூடிய இவர் என்னுடையது செல்பி காதல், தி ரூம்மேட் லிங்கம் போன்ற வெப் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

வெறும் ப்ரா மட்டும் முன்னழகு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பூர்ணிமா ரவி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மாடர்ன் உடையில் பார்ப்பவர்களை மயக்கக்கூடிய வகையில் வைட் கலர் பேண்ட்டுக்கு நீல நிற டாப்சை அணிந்து அனைவரையும் கதி கலங்க வைத்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வியந்ததோடு முட்டி நிற்கும் முன்னழகு என ரசிகர்கள் பல்வேறு வகையான விமர்சனங்களை தந்து இருப்பதை அடுத்து முதலில் எந்த புகைப்படத்தை பார்ப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்ல குட்டியூண்டு இடையழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை இன்ச் இன்சாக பார்த்து ரசித்து வருகிறார்கள்.

பூர்ணிமா ரவி வைரல் போட்டோஸ்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் அவரது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை பார்க்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை தரக்கூடிய வாய்ப்பு அதிக அளவு உள்ளதாக சொல்லப்படுகிறது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து உங்கள் மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை பேசி விடுவீர்கள்.

மேலும் தங்களது ரசிகர்கள் ஒவ்வொருவரையும் கட்டி போடுகின்ற கூடுதல் கிளாமரில் பூர்ணிமா ரவியின் புகைப்படங்கள் உள்ளதால் கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சிவிட்டார் என்று ரசிகர்களை சொல்ல வைத்ததோடு போட்டோஸ் அனைத்தும் வைரலாகி விட்டது.

Exit mobile version