படுக்கையறை காட்சி.. இந்த முன்னணி நடிகர் எந்த எல்லைக்கும் செல்வார்.. பூர்ணிமா ரவி அதிரடி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர், கதை எழுத்தாளர், திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் திரைப்பட பாடகர் என பல்வேறு பல்வேறு திறமைகளை கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: வாத்தியாரே.. திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர் பிகரு.. பிரபல நடிகர் மோசமான பேச்சு..!

ரசிகர்களிடம் இவரது நடிப்பு மிகப்பெரிய ஆச்சரியத்தின் வியப்பையும் ஏற்படுத்துகிறது. மிகச்சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் தனுஷ் சிறந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்த தொடர்ந்து தனது முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: அதை என்னால நிருபிக்க முடியும்.. என் வாழ்க்கையே நாசமாக்கி.. இது தான் நடந்துச்சு.. நிவேதா பெத்துராஜ் கண்ணீர்..!

அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூர்ணிமா தனுஷ் குறித்து பேசி இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார். அவர் அராத்தி என்ற பெயரில் யூட்யூப் சேனலை நடத்துகிறார்.

என்னதான் யூட்யூப் சேனல் மூலம் அவருக்கு பிரபலம் கிடைத்தாலும் பிக்பாஸ் பிளாட்பார்ம் தனது வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் வீட்டுக்குள் நுழைந்தார்.

இதையும் படியுங்கள்: படுத்தால் 40.. நடித்தால் 10.. கார்த்தி பட நடிகை கூறிய திடுக் தகவல்..!

அவர் நினைத்தபடியே பிக்பாஸ் மூலம் பெயரும், புகழும் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் பூர்ணிமா.

அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாண்டார்.

அடிப்படையில் சினிமா மீது ஆர்வம் உடைய அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் சில கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் தனுஷின் நடிப்பை பார்த்து நான் வியந்துவிட்டேன். அவரின் நடிப்பு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.

மேலும் பேசிய பூர்ணிமா, நான் வாய்ப்பு கிடைத்தால் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பேன்.

இதையும் படியுங்கள்: ஓடி ஓடி உதவி செய்யும் KPY பாலாவின் கனவு நிறைவேறியது.. இதோ வீடியோ..

அவ்வளவு ஏன் படுக்கையறை காட்சி மட்டும் இல்லை எந்தக் காட்சியாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப்போனால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.

முக்கியமாக ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்” என்று கூறியுள்ளார் பூர்ணிமா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version