தலையெழுத்தை ரெண்டு பக்கத்தில் தீர்மானித்த விஜய்..! விஷயம் தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டீங்க..!

தமிழ் திரை உலகில் தற்போது உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோர்ட் திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.

தளபதி விஜயின் அப்பா ஒரு இயக்குனர் என்பதால் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. எனினும் ஆரம்ப காலத்தில் இவரது பல படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை.

தளபதி விஜய்..

செந்தூரப்பாண்டி படத்தில் தளபதி விஜயோடு இணைந்து விஜயகாந்த் நடித்ததை அடுத்து இவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. மேலும் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியை இவருக்கு பெற்றுத் தந்து மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.

மேலும் தொடர்ந்து அவரது அப்பாவின் படங்களில் நடித்து வந்த இவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் விக்ரமன் ஆசைப்பட்டார். ஆனால் விக்ரமோடு இருந்த அனைவரும் இதற்கு உடன் படவில்லை.

அவர்கள் அனைவருமே விஜய் பற்றி பேசும் போது சின்ன, சின்ன படங்களில் தான் நடித்து வருகிறார். மேலும் எந்த படத்திலும் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாத அளவு படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. எனவே தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

எனினும் விடாப்படியாக இயக்குனர் விக்ரம் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 

தலையெழுத்தை இரண்டு பக்கத்தில் தீர்மானித்தாரா?

தன்னிடம் பேசிய மற்றவர்களிடம் அவர் தளபதி விஜய் படு சூப்பராக டான்ஸ் ஆடுகிறார். அது மட்டும் அல்லாமல் படத்தில் ரஜினிகாந்த் போல சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இயக்குனர் விக்ரம் இரண்டு பக்க அளவு டயலாக்கை எழுதி அந்த டயலாக்கை படித்து சொல்லும் படி தளபதி விஜய்யிடம் பூவே உனக்காக படத்திற்காக கேட்டிருக்கிறார்.

தளபதி விஜயின் இயக்குனர் விக்ரமன் சொன்னபடி அந்த இரண்டு பக்க டயலாக்கை பார்த்து விட்டு குறுகிய காலத்திலேயே டேக் செல்லலாம் என்று சொல்லியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்குகாரணம் நல்ல திறமையான நடிகர் கூட எந்த டயலாக்கை படித்து முடித்து டேக் எடுக்க வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்வார்கள். ஆனால் விஜய் குறுகிய நேரத்திலேயே ஓகே சொன்னது தான் அந்த ஆச்சரியத்திற்கு காரணமாக அமைந்தது.

விஷயம் தெரிந்தால் சும்மா இருக்க மாட்டீங்க..

இதனை அடுத்து பூவே உனக்காக படப்பிடிப்புக்கான டேக் எடுக்கப்பட்டது. இதில் இயக்குனர் விக்ரம் தந்த ரெண்டு பக்கத்தில் என்ன டயலாக் சொல்லி இருந்தாரோ அதை மிக நேர்த்தியான முறையில் அழகாக பேசி முடித்திருக்கிறார்.

இப்போது தான் இயக்குனர் விக்ரம் திரைப்படங்களில் நடிப்பதற்கு மற்றவர்களின் இன்ஃப்ளுயன்ஸ் மற்றும் பத்தாது திறமை இருந்தால் மட்டும் தான் திரைப்படத்தில் நிலைத்து நிற்க முடியும் அது விஜயிடம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து நடிகர் விஜய் வேண்டாம் என்று யார் யார் சொன்னார்களோ அவர்கள் அனைவரும் வாய் அடைத்துப் போகக் கூடிய வகையில் நடிகர் விஜய் தனது தலையெழுத்தை இரண்டு பக்கத்தில் தீர்மானித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டீங்க என்ற வகையில் இணையத்தில் தற்போது வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version