தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..! திணறுது இன்ஸ்டா..!

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திணறி வருகின்றனர். மட்டுமில்லாமல் புடவையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய குத்த வைத்திருக்கும் அம்மணியின் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போய் தான் கிடக்கிறார்கள்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ராதிகா பிரீத்தி என்னுடைய வாய்ப்புக்காக நடிப்பதற்காக எவ்வளவு தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியும்..? என வேதனையோடு கேள்வி எழுப்பி இருந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் தான் நடிக்கும் போது பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங் செல்லும் பொழுது ஒரு பேச்சுலர் ரூமை காட்டி அங்கே என்னை உடைமாற்ற சொன்னார்கள்

அங்கு வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அதை நம்பி நான் உள்ளே போனேன். ஆனால் அங்கே ஒரு நபர் மேலாடை எதுவும் இல்லாமல் ஒரே ஒரு டிரவுசர் மட்டும் அணிந்து கொண்டு இருந்தார்.

சரி.. நாம் உள்ளே வந்திருக்கிறோம் அவர் வெளியே போய்விடுவார் நினைத்தேன். ஆனால் நான் உள்ளே வந்ததை பார்த்தும் கண்டு கொள்ளாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். நான் இதை பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன்.

இது பற்றி சீரியல் குழுவரிடம் பேசிய போது அவர்கள் பெரிய பெரிய நடிகர்களை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரெடியாகி வருவர்கள். ஆனால் இப்பதான் நீ வந்திருக்க இதெல்லாம் கூட உன்னால அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா அட்ஜஸ்ட் பண்ணினால் தான் முடியும்.. என ஏளனமாக பேசினார்கள்.

இது எனக்கு அஸௌகரிமாக இருந்தது என பேசி இருந்தார் நடிகை ராதிகா பிரீத்தி.  இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடையழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam