அம்மாவுக்கு நோ சொல்லி அக்கா தான் வேணும் அடம் பிடித்த நடிகர்.. டார்ச்சர் தாங்காமல் தத்தளித்த நடிகை!..

திரை உலகை பொருத்தவரை அதிகளவு அட்ஜஸ்ட்மென்ட் மட்டுமல்லாமல் திரைமறைவில் ஒரு நடிகை ஒரு படத்தில் நடிப்பதற்கோ திரை உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது என்று சொன்னால் உங்களுக்கு நம்ப தோன்றுமா?.

ஆனால் அது அத்தனையும் உண்மை என்று சொல்ல வகையில் தற்போது இணையங்களில் வெளிவருகின்ற தகவல்கள் ஒவ்வொன்றும் இலை மறைவு காய் மறைவாக நடந்த வேலைகள் அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தி உள்ளது.

அம்மா வேண்டாம் அக்காவை கூட்டிட்டு வா..

இந்நிலையில் திரைப்படத்தில் நடிப்பதற்காக கடுமையான போராட்டங்களை சந்தித்து வரும் இளம் நடிகைகளில் ஒரு சிலர் பட வாய்ப்பு கிடைத்து ஷூட்டிங் செல்லும் போது அவர்கள் அம்மாவை உடன் கூட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த இளம் நடிகையும் தனது அம்மாவை தனது பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றதை அடுத்து அவரது அம்மாவும் மகளுக்கு பாதுகாப்பாக இருக்க உடை முதல் அவர் செல்லும் அரை வரை அனைத்தையும் செக் செய்து பாதுகாப்பாக உள்ளதா? என்பதை பார்த்து தான் அனுப்புவார்.

ஆனால் அந்த நடிகையை எப்படியாவது கரெக்ட் செய்து விட வேண்டும் என்று நினைத்து ஏகப்பட்ட பிட்டுகளை போட்டு தன் வழிக்கு கொண்டு வர அந்த நடிகர் நினைத்திருக்கிறார்.

ஆனால் அவர் போட்ட ரூட் எதுவும் ஒர்க்அவுட் ஆகாததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி இருந்த அவர் தனது ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதற்கு அவர் அம்மா தான் காரணம் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்.

இதனை அடுத்து தன் தாகத்தை தீர்த்துக் கொள்ள நினைத்த அந்த நடிகையிடம் உன் அம்மாவை அழைத்து வராமல் அக்காவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வா என்று தினம் தினம் வகை வகையாக டார்ச்சர் செய்திருக்கிறார்.

அக்கா வேணும் என அடம் பிடித்த நடிகர்..

ஆரம்ப காலத்தில் அந்த நடிகர் பற்றி எதுவும் தெரியாத நிலையில் தனது குடும்ப புகைப்படத்தை அவரிடம் காட்ட தன்னைப் போலவே தனது அக்காவும் அழகாக இருக்கிறார். உன் அக்காவையும் நம் படத்தில் நடிக்க வைக்கலாம் அழைத்து வா என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் நடிகரின் இன்டென்ஷன் மிகவும் தவறாக இருப்பதை புரிந்து கொண்ட நடிகை அவர் சொல்லுவதை மறுக்கவும் முடியாமல் செய்யவும் முடியாமல் இன்று வரை தவிர்த்து வருகிறார்.

அத்தோடு தனது அக்காவை பற்றி கேட்கும் போதெல்லாம் அக்காவிற்கு வேலை அதிகம். அதுமட்டுமல்லாமல் அவருக்கு சினிமாவில் நடிக்கக்கூடிய விஷயங்கள் பிடிக்காது. அவளுக்கு இதில் இஷ்டமில்லை என்று மறைமுகமாக பேசியும் அந்த நடிகர் போன் நம்பரை கேட்டு தொல்லை கொடுத்து இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த நடிகர் தன்னோடு நடிக்கும் நடிகையிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அவரின் அம்மாவிடமே தங்கள் சின்ன பெண்ணை விட அவரது அக்கா மிகவும் அழகாக இருக்கிறார். அவரை அழைத்து வந்தால் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

ஆப்பு வைத்து அடித்த அம்மா..

இந்நிலையில் அந்த நடிகர் இடம் போனில் அக்காவை பேச வைத்து தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என்பதை அக்கா வாயாலயே அம்மா சொல்ல வைத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த நடிகையின் அம்மாவை சூட்டிங் வராமல் தவிர்த்து பிரைவேட் பார்ட்டிகளுக்கு தனியாக நடிகையை வர அழைப்பு விடுத்து மேலும் டார்ச்சர் செய்து வருவதாக படத்தின் நடிகை இயக்குனரிடமே புலம்பிய நிலையில் இயக்குனர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

இதனை அடுத்து அந்த நடிகரின் சீண்டல் சற்று குறைந்து இருப்பதாக அந்த நடிகை கருதி வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது அந்த படத்தில் நடித்து முடித்தார் போதும் என்று இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version