பிரபல குணச்சித்திர நடிகை பிரகதி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றன. சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
சீரியலில் அம்மா, அத்தை, சித்தி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பிரகதி மகாவாடி தெலுங்கு சினிமாவில் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் குணசத்திர வேடங்களில் நடித்த அசத்தி வருகிறார். சமீப காலமாக இணைய பக்கங்களில் படு ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பேணுவதிலும் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதை அன்றாடம் தன்னுடைய வாழ்க்கை முறை ஆக்கி இருக்கிறார் அம்மணி. மட்டுமில்லாமல் அவ்வப்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் போதுமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடிக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. முன்னதாக தன்னுடைய இளம் வயதில் காமெடி நடிகர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார் அம்மணி.
இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!
அந்த சம்பவம் குறித்து அவர் விவரித்த போது ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். படப்பிடிப்பு தளத்தில் அவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று கேரவேனுக்குள் அழைத்து அவரிடம் சில கேள்விகளை கேட்டேன்.
நான் நடந்து கொண்ட விதம் அல்லது என்னுடைய உடல் மொழி மூலம் உங்களை நான் ஏதாவது வகையில் தொந்தரவு செய்தேனா..? என்னுடைய நடவடிக்கைகள் ஏதேனும் உங்களுக்கு தவறாக தோன்றியதா..? என்று கேட்டேன் அதற்கு அவர் இல்லை என்று கூறினார்.
பிறகு எதற்கு என்னை படுக்கைக்கு அழைத்தீர்கள் என்று அவரிடம் கூறி உங்களுடைய உழைப்புக்கு மரியாதை கொடுத்து நான் உங்களுடைய பெயரைக் கெடுக்காமல் இருக்கிறேன்.
இனிமேல் இதுபோன்ற என்னிடம் நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி எச்சரித்து அனுப்பினேன் என்று கூறிய பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!