இந்த வயசுல இம்புட்டு கவர்ச்சியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரகதி மகாவடி..!

சினிமாவில் பிஸியாக இருக்கும் நடிகைகள் சினிமாவில் நடிக்கும் வரை நடித்துவிட்டு வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்குவது வாடிக்கை. ஆனால், சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து பிரபலமாகி பிறகு வெள்ளித்திரையிலும் முன்னணி ஹீரோயினாக வரும் நடிகைகள் அதிகரித்து வருகிறார்கள்.

இந்த வகையில் தன்னுடைய இளம் வயதில் ஹீரோயினாகும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை பிரகதி மகாவதி தற்போது தன்னுடைய சீரியல் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா நடனம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பேணி வருகிறார்.

அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து ஆர்வத்தை ஊட்டுகிறார். அவ்வப்போது கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிடும் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் சிம்மிஸ் போன்ற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அப்படி இப்படி தெரிய பேசிய இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இந்த அளவுக்கு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

மேலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு உங்களுடைய கவர்ச்சி இருக்கிறது என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …